வருவாயா வெண்நிலா என்னோடு நீ
வாரமல்ல நிற்பதேன் தல்லியே
தருவாயா நெஞ்சமே தன்னாலே நீ
தாரமால் கொல்வதேன் என்னயே
சிரிப்பில் வதைப்பது
சினுங்களில் துவைப்பதும்
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ
இரவினில் உலவவா
கனவுகள் மலரவா
விடியலில் உணரவா
நீ... நீ... நீ...
விவரமும் உலரவா
இடைவெளி குரையவா
எதனையும் பகிரவா
உறவினை தொடரவா என் வானே
பெ: ஹா... வருவேன் நானே என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால் தருபவல் நானே
பிறை நான் தூரம் என்று ஒத்துகிடலாமா
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீன் தானே
நிலம் நீயானால் நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல் போல்லாவேன்
வயல் போல்லாவேன்
(இரவினில்)