Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Machi Sollu Machi lyrics from David movie - டேவிட் திரைப்படத்திலிருந்து மச்சி சொல்லு மச்சி பாடல் வரிகள்

மச்சி சொல்லு மச்சி பாடல் 2013-ல் வெளியான டேவிட் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Mikey · பாடியவர்: Sanjeev Thomas

Machi Sollu Machi is a song from the 2013 Tamil film David, composed by Mikey and sung by Sanjeev Thomas.

WhatsApp
Movie Name (in Tamil)
டேவிட்
Music
Mikey
Year
2013

Lyrics(Tamil)

மச்சி சொல்லு மச்சி
நீ தான் எங்க போர
கையில் கிடார மரந்துட்டு
அட நீயும் எங்க போர

ராஜா சொல்லு ராஜா
இன்னும் பாட முடியல
அட நீயும் எழுத நடுவுல
அட சொன்னா கேளுடா

லலலா...

மச்சி நா சொல்றே
உன்னோட நம்பர் அடிச்சுட்டு
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல

ராஜா என் ராஜா உன்னோட டைமு சுப்பரு
பட் நீ தான் அதையும் பாக்கல
போடா உனக்கு தெரியல

அட போடா உனக்கு தெரியல போடா
யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...

யாரு என்ன போல
யாரும் இல்ல...
ஸ்டார் நா தான்...
ஒன்னுமில்ல...
ஏ... மேதிடவே...

யாரு என்ன போல...

Machi Sollu Machi song FAQ

Who sang Machi Sollu Machi?

Machi Sollu Machi was sung by Sanjeev Thomas for the 2013 Tamil film David.

Who composed the music for Machi Sollu Machi?

The music for Machi Sollu Machi was composed by Mikey.

Which movie is the song Machi Sollu Machi from?

Machi Sollu Machi is from the Tamil film David, released in 2013. The film has 10 songs on Tamilputhumai.

மச்சி சொல்லு மச்சி பாடலை பாடியவர் யார்?

மச்சி சொல்லு மச்சி பாடலை பாடியவர் Sanjeev Thomas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டேவிட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்