Tamil Songs lyrics · 2003
Thathi Thathi lyrics from Kaadhal Kondein movie - காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து தத்தித் தத்தித் பாடல் வரிகள்
தத்தித் தத்தித் பாடல் 2003-ல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா
Thathi Thathi is a song from the 2003 Tamil film Kaadhal Kondein, written by Na. Muthukumar and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Kaadhal Kondein 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் கொண்டேன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Na. Muthukumar
Lyrics(Tamil)
ஆண் : ............................
ஆண் : தத்தி தத்தி
தாவுதே நெஞ்சம்
தங்க சிலையை
பார்த்ததாலே விட்டு
விட்டு போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே
ஆண் : பார்வை பார்வை
பார்த்ததால் நெஞ்சம்
பஞ்சாய் பற்றி கொண்டதாலே
காலம் தூரம் கனவினில்
நெஞ்சம் கால்கள் இன்று
வானம் மேலே
ஆண் : ............................
ஆண் : தத்தி தத்தி
தாவுதே நெஞ்சம்
தங்க சிலையை
பார்த்ததாலே விட்டு
விட்டு போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே
Lyrics(English)
Male : Ohoowoah woahuoah
Hawaah..woahuwoah …ohwoah
Haiyee haiyaeah yee yee
Hawaah woahuwoah …ohwoah
Male : Thaththi thaththi
Thaavudhae nenjam
Thanga silayai paarthadhalae
Vittu vittu
Poguthae nenjam
Vellai manadhil veezhndhadhalae
Male : Paarvai paarvai
Paarthathaal nenjam
Panjaai patri kondadhalae
Kaalam dhooram
Kanavinil nenjam
Kalgal indru vaanam melae
Male : Ohoowoah woahuoah
Hawaah..woahuwoah …ohwoah
Male : Thaththi thaththi
Thaavudhae nenjam
Thanga silayai paarthadhalae
Vittu vittu
Poguthae nenjam
Vellai manadhil veezhndhadhalae
Thathi Thathi song FAQ
Who wrote the lyrics of Thathi Thathi?
The lyrics of Thathi Thathi were written by Na. Muthukumar.
Who composed the music for Thathi Thathi?
The music for Thathi Thathi was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Thathi Thathi from?
Thathi Thathi is from the Tamil film Kaadhal Kondein, released in 2003. The film has 10 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.