Tamil Songs lyrics · 2003
Kai Padamalae lyrics from Kaadhal Kondein movie - காதல் கொண்டேன் திரைப்பட பாடல் வரிகள்
Kai Padamalae பாடல் 2003-ல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா
Kai Padamalae is a song from the 2003 Tamil film Kaadhal Kondein, written by Na. Muthukumar and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Kaadhal Kondein 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் கொண்டேன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Na. Muthukumar
Lyrics(Tamil)
குழு : { ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ } (2)
ஆண் : { தொடாமலே
ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே
ஆண் : கை படாமலே
ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே } (2)
ஆண் : மனம் வேக
வேக உயிர் நோக
நோக துடித்தேன்
குழு : ஓஹோ ஓ
ஆண் : உன் பார்வை
என்று திரும்பும் என்
யாகம் என்று முடியும்
ஆண் : இந்த அழகின்
அருகிலே இருந்து தினம்
வேர்த்து வேர்த்து இந்த
நரகத்தில் துடித்திட
குழு : { ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ } (2)
Lyrics(English)
Chorus : {Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hooo
Ohooo..ooo..hooo…oooo…oooo} (2)
Male : {Thodamalae oru thee
Eriyudhae……
Vidaamalae ullae..
Male : Kai padaamalae oru bodhai
Yerudhae…
Ninaivugal sududhae…} (2)
Male : Manam vega vega..
Uyir noga noga..
Thudiththen…
Chorus : Ohooo…oooo
Male : Unnai kaana kaana
Vazhi yeri yeri
Udaindhen..
Chorus : Ohooo…oooo
Male : Un paarvai endru
Thirumbum
En yaagam endru
Mudiyum
Male : Indha azhagin arugilae irundhu
Dhinam verthu verthu
Indha naragaththil thudithita
Chorus : {Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hoooo
Ohooo..ooo..hooo
Ohooo..ooo..hooo…oooo…oooo} (2)
Kai Padamalae song FAQ
Who wrote the lyrics of Kai Padamalae?
The lyrics of Kai Padamalae were written by Na. Muthukumar.
Who composed the music for Kai Padamalae?
The music for Kai Padamalae was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kai Padamalae from?
Kai Padamalae is from the Tamil film Kaadhal Kondein, released in 2003. The film has 10 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Thottu Thottu Pokum Thendral
தொட்டு தொட்டு போகும் தென்றல்
Manasu Rendum
மனசு ரெண்டும் பார்க்க
Nenjodu
நெஞ்சோடு கலந்திடு
Devathaiyai Kandaen
தேவதையை கண்டேன்
Kadhal Mattum Purivathillai
காதல் மட்டும் புரிவதல்லை
18 Vayathil
Natpinilae
Thathi Thathi
தத்தித் தத்தித்
Unnai Thozhi Enbatha
உன்னை தோழி என்பதா