Tamil Songs lyrics · 2003
Natpinilae lyrics from Kaadhal Kondein movie - காதல் கொண்டேன் திரைப்பட பாடல் வரிகள்
Natpinilae பாடல் 2003-ல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா
Natpinilae is a song from the 2003 Tamil film Kaadhal Kondein, written by Na. Muthukumar and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Kaadhal Kondein 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் கொண்டேன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Na. Muthukumar
Lyrics(Tamil)
ஆண் : ஓ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ
ஹோ
ஆண் : { நட்பினிலே
நட்பினிலே பிரிவு
என்பது ஏதும் இல்லை } (2)
என் மனமும் உன் மனமும்
பேச வார்த்தைகள் தேவை
இல்லை
ஆண் : உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே ஆயிரம்
எண்ணங்கள் ஓடுதடி
அத்தனையும் அத்தனையும்
உந்தன் பார்வை தேடுதடி
ஆண் : எத்தனை நாள்
எத்தனை நாள் இப்படி
நான் வாழ்ந்திருப்பேன்
நீயும் இல்லை என்று
சொன்னால் எந்த நிழலில்
ஓய்வெடுப்பேன்
ஆண் : ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ
Lyrics(English)
Male : Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….
Male : {Natpinilae… natpinilae
Pirivu enbathu ethum illai} (2)
En manamum… un manamum
Pesa vaarthaigal thevai illai
Male : Ullukkulae… ullukkulae
Aayiram yennanggal oduthadi
Atthanaiyum…atthanaiyum
Unthan paarvai theduthadi
Male : Etthanai naal… etthanai naal
Ippadinaan vaazhnthiruppen
Neeyum illai endru sonnal
Entha nizhalil ooiveduppen
Male : Ooo…..hooo..oooo…hoooo
Hoooo…oooohoooooo….
Natpinilae song FAQ
Who wrote the lyrics of Natpinilae?
The lyrics of Natpinilae were written by Na. Muthukumar.
Who composed the music for Natpinilae?
The music for Natpinilae was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Natpinilae from?
Natpinilae is from the Tamil film Kaadhal Kondein, released in 2003. The film has 10 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Thottu Thottu Pokum Thendral
தொட்டு தொட்டு போகும் தென்றல்
Manasu Rendum
மனசு ரெண்டும் பார்க்க
Nenjodu
நெஞ்சோடு கலந்திடு
Devathaiyai Kandaen
தேவதையை கண்டேன்
Kadhal Mattum Purivathillai
காதல் மட்டும் புரிவதல்லை
18 Vayathil
Kai Padamalae
Thathi Thathi
தத்தித் தத்தித்
Unnai Thozhi Enbatha
உன்னை தோழி என்பதா