Tamil Songs lyrics · 1951
Tea Tea Soodaana Tea lyrics from Devaki movie - தேவகி திரைப்பட பாடல் வரிகள்
Tea Tea Soodaana Tea பாடல் 1951-ல் வெளியான தேவகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கா. மு. ஷெரீப் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: ஏ. ஜி. ரத்னமாலா, ஜிக்கி மற்றும் U. R. Chandra
Tea Tea Soodaana Tea is a song from the 1951 Tamil film Devaki, written by Ka. Mu. Sheriff, composed by G. Ramanathan and sung by A. G. Rathnamala, Jikki and U. R. Chandra.
- Movie Name
- Devaki 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவகி
- Music
- G. Ramanathan
- Year
- 1951
- Lyrics
- Ka. Mu. Sheriff
- Singers
- A. G. Rathnamala, Jikki and U. R. Chandra
Lyrics(Tamil)
பெண் : டீ.......சூடான டீ......
டீ.......சூடான டீ......
பெண் : ஐயா வாங்க.... அம்மா வாங்க வாங்க
வந்து வாங்குங்க ருசி பாருங்க களை தீருங்க
ஓ.....ஓ...... ஐயா வாங்க.... அம்மா வாங்க வாங்க...
பெண் : கள்ளச் சாராயத்தை காய்ச்சி குடிச்சுவிட்டு
கம்பியை எண்ணப் போகாதிங்க
கள்ளுத் தண்ணி ஆசையினால்
ப்ரெஞ்சு பாலிஷையும் ஸ்பிரிட்டையும்
பெண் : குடிச்சு விட்டு குடல் வெந்து
கஷ்டப்பட்டு சாவாதிங்க
சாவாதிங்க சாவாதிங்க
சாவாதிங்க சாவாதிங்க ஓ.....
பெண் : ஐயா வாங்க.... அம்மா வாங்க வாங்க
வந்து வாங்குங்க ருசி பாருங்க களை தீருங்க
ஓ.....ஓ...... ஐயா வாங்க.... அம்மா வாங்க வாங்க...
பெண் : டீ.......சூடான டீ......
பெண் : ஆசை மச்சானே இன்னிக்கு எம்புட்டு
காசு சம்பாதிச்சிங்க
ஆசை மச்சானே இன்னிக்கு எம்புட்டு
காசு சம்பாதிச்சிங்க
பெண் : அதை ஏதுக்கம்மா நீங்க கேக்குறீங்க
பார்க்கத்தானுங்க சும்மா காட்டுங்க
பார்க்கத்தானுங்க சும்மா காட்டுங்க
பெண் : ஆணவம் மிஞ்சிப் போச்சா
என்னை யாரிண்ணு எண்ணிக்கிட்டே
ஆணவம் மிஞ்சிப் போச்சா
என்னை யாரிண்ணு எண்ணிக்கிட்டே
கணக்கா கேக்குறே எங்கிட்ட.....
பெண் : ஏங்......கேக்கக் கூடாதா
பெண் : அடுப்பு ஊதும் பொட்டச்சி ஒங்கிட்ட
அதையும் சொல்ல மாட்டேன்
அடி போடி உதைக்கப்போறேன்
பெண் : அடுப்பங்கரை காக்கும்
பொம்பளை இல்லாட்டி
அடுப்பங்கரை காக்கும்
பொம்பளை இல்லாட்டி
அப்போ தெரியும் சேதி
அப்போ தெரியும் சேதி
என் தங்கையும் இல்லாட்டி
அப்போ தெரியும் சேதி
பெண் : என்னாடி பூச்சாண்டி காட்டுறே
என்னாடி பூச்சாண்டி காட்டுறே
நான் இல்லாட்டிப் போனா
நீ ஒட்டாண்டியாகுவே
நான் இல்லாட்டிப் போனா
நீ ஒட்டாண்டியாகுவே
பெண் : ஆங் என்னா சொன்ன நீயில்லன்னா
நான் பொழைக்க மாட்டேனா...ஏண்டீ......
பெண் : ஒன் பொழைப்பும் என் பொழைப்பும்
இன்னும் கொஞ்ச நாளிலே
புரிஞ்சி போவும் பாரேன்
நான் போறேன்...சரிதான் போடி..
பெண் : டீ....சூடான டீ.....
பெண் : ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
பெண் : ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் கிரீம் ஐஸ் மோர்.....
பெண் : வெய்யில் காலத்துக்கேத்தது
வாங்கிடுங்க களை நீங்கிடுங்க
வெலையுமே மலிவுங்க ஓ.......
இதை வாங்கிப் போங்க நீங்க
பெண் : வெய்யில் காலத்துக்கேத்தது
வாங்கிடுங்க களை நீங்கிடுங்க
வெலையுமே மலிவுங்க ஓ.......
இதை வாங்கிப் போங்க நீங்க
பெண் : சார் ஜில் ஜில் ஜில் ஐஸ் க்ரீம் யூ வாண்ட்.....
லைசென்ஸ்........ஐஸ் புரூட்.....
ஏமன்டி ஐசுமோரு மீரு தாகன்டி
ஏமன்டி ஐசுமோரு மீரு தாகன்டி
வெகு ஜோரன்டி நீ பாரன்டி
பெண் : தூரு தேசகே ஜானே வாலே
தூரு தேசகே ஜானே வாலே
தும் கோ ஐஸ் கிரீம் ஹோனா
நஹிதோ ஐஸ் மோர் ஹோனா..போலோ....
ஐஸ் கிரீம்.....பைசா....லேலோ...அச்சாஜீ....
பெண் : எந்தா சாரே நிஞ்ஞள்கு
ஐஸ் கிரீம் வேணுமா
பக்ஷே ஐஸ் மோர் வேணுமா
பறையு என்னிடத்துலே
அசலாயிட்டு ஒரு ஐஸ் கிரீம் தரு...
எந்தா சாரே
பெண் : எலுமிச்சஞ் சாறு ஊத்தி
இஞ்சியோடு மிஞ்சாமலே
எலுமிச்சஞ் சாறு ஊத்தி
இஞ்சியோடு மிஞ்சாமலே
கொஞ்சமாக உப்பும் போட்டு
ரஞ்சிதமா தாளிச்சது மோரு
வெலை அதிகமில்லை
வாங்கி குடிச்சுப்பாரு
பெண் : ஓ.....அண்ணன்மாரே
கொஞ்சம்தான் இருக்குதுங்க
அண்ணன்மாரே
கொஞ்சம்தான் இருக்குதுங்க
ஐஸ் மோரும் தானுங்க தாரேனே
நானும் ஜோராக வாங்க
ஓ.....வாங்கிக் குடிங்க..
இல்லையானால் ஏமாறுவீங்க..
பெண் : வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
பெண் : ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் கிரீம் ஐஸ் மோர்.....
பெண் : வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர்
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
Lyrics(English)
Female : Tea….soodaana tea
Tea….soodaana tea
Female : Aiyaa vaanga amma vaanga vaanga
Vanthu vaangunga rushi paarunga kalai theerunga
Oo…oo…aiyaa aanga amma vaanga vaanga
Female : Kalla saaraayaththai kaaichchi kudichchivittu
Kambiyai enna pogaathinga
Kallu thanni aasaiyinaal
French polisyaiyum sprit-aiyum
Female : Kudichchu vittu kudal venthu
Kashtapattu saavaathinga
Saavaathinga saavaathinga
Saavaathinga saavaathinga…oo….
Female : Aiyaa vaanga amma vaanga vaanga
Vanthu vaangunga rushi paarunga kalai theerunga
Oo…oo…aiyaa aanga amma vaanga vaanga
Female : Tea….soodaana tea…
Female : Aasai machchaanae innaikku embuttu
Kaasu sampaathichinga
Aasai machchaanae innaikku embuttu
Kaasu sampaathichinga
Female : Athai yeathukkammaa neenga kekkureenga
Paarkkathaanunga chumma kaattunga
Paarkkathaanunga chumma kaattunga
Female : Aanavam minji pocha
Ennai yaarinnu ennikkittae
Aanavam minji pocha
Ennai yaarinnu ennikkittae
Kanakkaa kekkurae engitta
Female : Yaeng ketkkakoodaathaa…
Female : Aduppu oodhum pottachchi ongitta
Adhaiyum sollamaattaenAdi podi udhaikkaporaen
Female : Aduppangarai kaakkum
Pombalai illaatti
Aduppangarai kaakkum
Pombalai illaatti
Appo theriyum saedhi
Appo theriyum saedhi
En thangaiyum illaatti
Appo theriyum saedhi
Female : Ennaadi poochchaandi kaatturae
Ennaadi poochchaandi kaatturae
Naan illaatti ponaa
Nee oottaandiyaaguvae
Naan illaatti ponaa
Nee oottaandiyaaguvae
Female : Ang ennaa sonna neeyillainnaa
Naan pozhaikkamaattaenaa…yaendee
Female : On pozhaippum en pozhaippum
Innum konja naalilae
Purinji povum paaraen
Naan poraen…sarithaan podi
Female : Tea….soodaana tea…
Female : Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Female : Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Female : Veyyil kaalaththukeththathu
Vaangidunga kalai neengidunga
Velaiyumae malivunga oo…
Idhai vaangi ponga neenga
Female : Veyyil kaalaththukeththathu
Vaangidunga kalai neengidunga
Velaiyumae malivunga oo…
Idhai vaangi ponga neenga
Female : Sir jil jil jil ice cream you want
Licence…ice fruit
Yaemandi icemor-u meeru thaagandi
Yaemandi icemor-u meeru thaagandi
Vegu jorandi nee paarandi
Female : Thooru thesake jaanae vaalae
Thooru thesake jaanae vaalae
Thum ko ice cream honaa
Nahitho ice mor honaa…polo
Ice cream…paisa…laelo….achchaajee
Female : Enthaa sirae ninjnlgu
Ice cream venumaa
Pache ice mor venumaa
Paraiyu ennidaththulae
Asalaayittu oru ice cream tharu
Enthaa sirae
Female : Elumichchnj saaru ooththi
Injiyodu minjaamalae
Elumichchnj saaru ooththi
Injiyodu minjaamalae
Konjamaaga uppum pottu
Ranjithamaa thaalichchathu mor-u
Velai athigamillai
Vaangi kudichchupaaru
Female : Oo…annanmaarae
Konjamthaan irukkuthunga
Annanmaarae
Konjamthaan irukkuthunga
Ice mor-um thaanunga thaaraenae
Naanum joraaga vaanga
Oo….vaangi kudinga
Illaiyaanaal yaemaaruveenga
Female : Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai makkum ice mor
Female : Ice cream ice mor
Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Ice cream ice mor
Female : Vaangi thinnuvor aasai kolluvaar
Aahaa rompa jore manam inikkum
Vaai manakkum ice mor
Ice cream ice mor
Ice cream ice mor
Tea Tea Soodaana Tea song FAQ
Who sang Tea Tea Soodaana Tea?
Tea Tea Soodaana Tea was sung by A. G. Rathnamala, Jikki and U. R. Chandra for the 1951 Tamil film Devaki.
Who wrote the lyrics of Tea Tea Soodaana Tea?
The lyrics of Tea Tea Soodaana Tea were written by Ka. Mu. Sheriff.
Who composed the music for Tea Tea Soodaana Tea?
The music for Tea Tea Soodaana Tea was composed by G. Ramanathan.
Which movie is the song Tea Tea Soodaana Tea from?
Tea Tea Soodaana Tea is from the Tamil film Devaki, released in 1951. The film has 12 songs on Tamilputhumai.
Tea Tea Soodaana Tea பாடலை பாடியவர் யார்?
Tea Tea Soodaana Tea பாடலை பாடியவர் ஏ. ஜி. ரத்னமாலா, ஜிக்கி மற்றும் U. R. Chandra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.