Skip to content

Popular

Tamil Songs lyrics · 1951

Chandhiranai Vaanam lyrics from Devaki movie - தேவகி திரைப்பட பாடல் வரிகள்

Chandhiranai Vaanam பாடல் 1951-ல் வெளியான தேவகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கா. மு. ஷெரீப் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: என். எல். கானசரஸ்வதி

Chandhiranai Vaanam is a song from the 1951 Tamil film Devaki, written by Ka. Mu. Sheriff, composed by G. Ramanathan and sung by N. L. Ganasaraswathi.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவகி
Year
1951

Lyrics(Tamil)

பெண் : சந்திரனை வானம்
தள்ளியே வைத்தது போல்
சேர்ந்திருந்த பூங்கொடியை
மரமே சிதைத்தது போல்

பெண் : வீணையிலே நாதம்
கலந்திருக்க மறுத்தது போல்
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்
என் தெய்வம் வெறுத்தார்

பெண் : இலை உதிர்ந்த மரமாக
அழகிழந்து வாழ்வேனோ
நிறம் குறைந்த ஓவியமாய்
நிலை குலைந்து சாவேனோ

பெண் : என் செய்வேன் ஏதறியேன்
யாரை நோவது
என் நாதன் எனை வெறுத்தார்
எனைப் பிரித்தார்

பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ

பெண் : அலை மோதி இங்கு நான் வீணே
அலை மோதி இங்கு நான் வீணே
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
அலைந்து திரிந்து மனம் நோவேனோ

பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி...
உயிர் வாழ்வேனோ....

Lyrics(English)

Female : Chandhiranai vaanam
Thalliyae vaiththathu pol
Saernthiruntha poongodiyai
Maramae sithaiththathu pol

Female : Veenaiyilae naatham
Kalanthirukka maruththathu pol
En naathan enai veruththaar
Enai piriththaar
En deivam veruththaar

Female : Ilai udhirntha maramaaga
Azhagizhanthu vaazhveno
Niram kuraintha oviyamaai
Nilai kulainthu saaveno

Female : En seiven yaedhariyaen
Yaarai novathu
En naathan enai veruththaar
Enai piriththaar

Female : Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno

Female : Alai mothi ingu naan veenae
Alai mothi ingu naan veenae
Alainthu thirinthu manam noveno
Alainthu thirinthu manam noveno

Female : Uyir vaazhveno innaal naanae
Uyar vaazhve illaa ulagile kadhiyindri
Uyir vaazhveno…..

Chandhiranai Vaanam song FAQ

Who sang Chandhiranai Vaanam?

Chandhiranai Vaanam was sung by N. L. Ganasaraswathi for the 1951 Tamil film Devaki.

Who wrote the lyrics of Chandhiranai Vaanam?

The lyrics of Chandhiranai Vaanam were written by Ka. Mu. Sheriff.

Who composed the music for Chandhiranai Vaanam?

The music for Chandhiranai Vaanam was composed by G. Ramanathan.

Which movie is the song Chandhiranai Vaanam from?

Chandhiranai Vaanam is from the Tamil film Devaki, released in 1951. The film has 12 songs on Tamilputhumai.

Chandhiranai Vaanam பாடலை பாடியவர் யார்?

Chandhiranai Vaanam பாடலை பாடியவர் என். எல். கானசரஸ்வதி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்