Skip to content

Popular

Tamil Songs lyrics · 1951

Pengal Mattum lyrics from Devaki movie - தேவகி திரைப்படத்திலிருந்து பெண்கள் மட்டும் பாடல் வரிகள்

பெண்கள் மட்டும் பாடல் 1951-ல் வெளியான தேவகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கா. மு. ஷெரீப் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: ஜிக்கி

Pengal Mattum is a song from the 1951 Tamil film Devaki, written by Ka. Mu. Sheriff, composed by G. Ramanathan and sung by Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவகி
Year
1951
Singers
Jikki

Lyrics(Tamil)

பெண் : முழுத் துண்டு இடை வேஷ்டி குடுமியோடு
முக சவரம் இல்லாது வாழ்ந்தவர்கள்
அழகாக புல்ஷூட்டு போட்டுக் கொண்டு
அமெரிக்கன் கிராப் தலையர்கள் போகின்றீகள்
ஆ....ஆ....ஆ....ஆ......ஆ.....

பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ

பெண் : காளை ஓட்டும் கையாலே
காரையும் ஓட்டி துரை போலே
காளை ஓட்டும் கையாலே
காரையும் ஓட்டி துரை போலே
வாயினில் சிகரெட் புகையோடே
வாழும் அய்யாவே.....
வாயினில் சிகரெட் புகையோடே
வாழும் அய்யாவே.....

பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ

பெண் : கூழ் குடித்த காலமெல்லாம்
மாறி இப்போ குடிக்கிறார்கள்
என்ன...... பெட்...காபி...
ஏர் உழுது பயிர் செய்யும் தொழிலை விட்டு
இன்ஜீனியர் டாக்டராக மாறுகின்றார் ஆ..ஆஆ..

பெண் : பாரினில் ஆணை பெற்றேதான்
பாங்குடன் பார்ப்பது பெண் அன்றோ
பாரினில் ஆணை பெற்றேதான்
பாங்குடன் பார்ப்பது பெண் அன்றோ
ஆண்களின் வாழ்வில் முன்னேற்றம்
காணும் இந்நாளில்........
ஆண்களின் வாழ்வில் முன்னேற்றம்
காணும் இந்நாளில்........

பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ

Lyrics(English)

Female : Muzhu thundu idai vesti kudumiyodu
Muga savaram Illaathu vazhnthavargal
Azhagaaga full shoot-u pottukkondu
American grap thalaiyargal pogindeegal
Aa…aa…aa…aa…aa…

Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Pengal mattum
Maarakoodathendrae sattam undo

Female : Kaalai oottum kaiyaalae
Car-yaiyum ootti thurai polae
Kaalai oottum kaiyaalae
Car-yaiyum ootti thurai polae
Vaayinil cigerate pugaiyodae
Vaazhum aiyaave
Vaayinil cigerate pugaiyodae
Vaazhum aiyaave

Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo

Female : Koozh kudiththa kaalamellaam
Maari ippo kudikkiraarkal
Enna Bed cofee
Yaer uzhuthu payir seiyyum thozhilai vittu
Engineer doctor-raaga maarugindraar…aa…aa…

Female : Paarinil aanai pettraethaan
Paangudan parppathu penn andro
Paarinil aanai pettraethaan
Paangudan parppathu penn andro
Aaangalin vaazhvil munnettram
Kaanum innaalil…

Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Pengal mattum
Maarakoodathendrae sattam undo

Pengal Mattum song FAQ

Who sang Pengal Mattum?

Pengal Mattum was sung by Jikki for the 1951 Tamil film Devaki.

Who wrote the lyrics of Pengal Mattum?

The lyrics of Pengal Mattum were written by Ka. Mu. Sheriff.

Who composed the music for Pengal Mattum?

The music for Pengal Mattum was composed by G. Ramanathan.

Which movie is the song Pengal Mattum from?

Pengal Mattum is from the Tamil film Devaki, released in 1951. The film has 12 songs on Tamilputhumai.

பெண்கள் மட்டும் பாடலை பாடியவர் யார்?

பெண்கள் மட்டும் பாடலை பாடியவர் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்