Tamil Songs lyrics · 1951
Perinbame Vaazhvile lyrics from Devaki movie - தேவகி திரைப்பட பாடல் வரிகள்
Perinbame Vaazhvile பாடல் 1951-ல் வெளியான தேவகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. லீலா மற்றும் Thiruchi Loganathan
Perinbame Vaazhvile is a song from the 1951 Tamil film Devaki, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by P. Leela and Thiruchi Loganathan.
- Movie Name
- Devaki 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவகி
- Music
- G. Ramanathan
- Year
- 1951
- Lyrics
- A Maruthakasi
- Singers
- P. Leela and Thiruchi Loganathan
Lyrics(Tamil)
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
ஆண் : தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே...
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
ஆண் : தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே...
பெண் : ஆ...ஆ..செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
ஆண் : ஆ..ஆ.......சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேரவே துன்பம் நீங்குமே
சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேரவே துன்பம் நீங்குமே
எந்நாளுமே இன்பம் ஓங்குமே
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே.....
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே.....
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பெண் : ஆ.....ஆ....ஆ.....வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும் இன்பம் நாம் அடைவோம்
வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும் இன்பம் நாம் அடைவோம்
ஆண் : ஆ.....ஆ....ஆ......ஆராரோ என்றே ஆசையுடன்
நீயும் பாடுவாய் பையன் தூங்குவான்
ஆராரோ என்றே ஆசையுடன்
நீயும் பாடுவாய் பையன் தூங்குவான்
ஆனந்தமாய் நான் காணுவேன்
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே.....
பெண் : எண்ணம் போலே யாவுமே
ஆண் : மெய்யாகவே நேருமே.....
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
ஆண் : நீங்காத ஆனந்தம் நாம் காணவே
பெண் : பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
ஆண் : நீங்காத ஆனந்தம் நாம் காணவே
Lyrics(English)
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Male : Theeraatha noi theernthathae vaazhnaalilae
Maaraatha aanantham naam kaanavae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Male : Theeraatha noi theernthathae vaazhnaalilae
Maaraatha aanantham naam kaanavae
Female : Aa…aa…. selvam thannai saerththiduvom
Sirappudanae vaazhvom thanthai kaanavumae
selvam thannai saerththiduvom
Sirappudanae vaazhvom thanthai kaanavumae
Male : Aa….aa….seeraagavae naam vaazhnthiduvom
Seeraagavae naam vaazhnthiduvom
Selvam saeravae thunbam neengumae
Seeraagavae naam vaazhnthiduvom
Selvam saeravae thunbam neengumae
Ennaalum inbam oongumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Perinpamae vaazhvilae searnthathae
Neengaatha aanantham naam kaanavae
Female : Aa..aa…aa….vaareer anbe aaruyirae
Vaazhvinilae endrum inbam naam adaivom
Aa..aa…aa….vaareer anbe aaruyirae
Vaazhvinilae endrum inbam naam adaivom
Male : Aa…aa…aa….aaraaro endrae aasaiyudan
Neeyum paaduvaai paiyan thoonguvaan
Aaraaro endrae aasaiyudan
Neeyum paaduvaai paiyan thoonguvaan
Aananthamaai naan kaanuvaen
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Ennam polae yaavumae
Male : Meiyaagavae nerumae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Male : Neengaatha aanantham naam kaanavae
Female : Perinpamae vaazhvilae searnthathae
Male : Neengaatha aanantham naam kaanavae
Perinbame Vaazhvile song FAQ
Who sang Perinbame Vaazhvile?
Perinbame Vaazhvile was sung by P. Leela and Thiruchi Loganathan for the 1951 Tamil film Devaki.
Who wrote the lyrics of Perinbame Vaazhvile?
The lyrics of Perinbame Vaazhvile were written by A Maruthakasi.
Who composed the music for Perinbame Vaazhvile?
The music for Perinbame Vaazhvile was composed by G. Ramanathan.
Which movie is the song Perinbame Vaazhvile from?
Perinbame Vaazhvile is from the Tamil film Devaki, released in 1951. The film has 12 songs on Tamilputhumai.
Perinbame Vaazhvile பாடலை பாடியவர் யார்?
Perinbame Vaazhvile பாடலை பாடியவர் பி. லீலா மற்றும் Thiruchi Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.