Tamil Songs lyrics · 2014
Shut Up Your Mouth lyrics from Yennamo Yedho movie - என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து Shut Up Your Mouth பாடல் வரிகள்
Shut Up Your Mouth பாடல் 2014-ல் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: சுருதி ஹாசன்
Shut Up Your Mouth is a song from the 2014 Tamil film Yennamo Yedho, written by Madhan Karky, composed by D. Imman and sung by Shruti Haasan.
- Movie Name
- Yennamo Yedho 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- என்னமோ ஏதோ
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Madhan Karky
- Singers
- Shruti Haasan
Lyrics(Tamil)
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
ஹேய் யோடா யோடா யோடா கோபம் ஏனோடா
ஹேய் யோடா யோடா யோடா பக்கம் நீ வாடா
ஹேய் யோடா யோடா யோடா சீற்றம் ஏனோடா
ஹேய் ஹையோ ஹையையோடா அட நீ வாடா
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை
Caffeine-ல் விழிகள் செய்தாய்
coco-வில் இதழை செய்தாய்
Cocktail-ல் மண்ணில் வளர்பேனே நான் தான்
நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
வாய கொஞ்சம் மூடு உன் சட்டி பானை
அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம்
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்
அலைபாய்கிராய் அலைபாய்கிராய் எனதழகில் நீ சாய்கிறாய்
குளிர்காயவா குளிர்காயவா எனதருகில் நீ மேய்கிராய்
அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் உன்
அடி வாங்கி நெஞ்சில மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்
மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியால் உன் மேனியை ரணமாற்ற வந்தேனடா
வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேன் பாரடா
Shut Up Your Mouth ye Let Your Body Shout
ஹேய் யோடா யோடா யோடா போதை எனோடா
ஹேய் யோடா யோடா யோடா என் கண்ணால் தாண்டா
ஹேய் யோடா யோடா யோடா பேச்சே வேண்டாண்டா
ஹேய் யோடா யோடா யோடா உன் மூச்சு காற்றே நான் தான்டா
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth song FAQ
Who sang Shut Up Your Mouth?
Shut Up Your Mouth was sung by Shruti Haasan for the 2014 Tamil film Yennamo Yedho.
Who wrote the lyrics of Shut Up Your Mouth?
The lyrics of Shut Up Your Mouth were written by Madhan Karky.
Who composed the music for Shut Up Your Mouth?
The music for Shut Up Your Mouth was composed by D. Imman.
Which movie is the song Shut Up Your Mouth from?
Shut Up Your Mouth is from the Tamil film Yennamo Yedho, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
Shut Up Your Mouth பாடலை பாடியவர் யார்?
Shut Up Your Mouth பாடலை பாடியவர் சுருதி ஹாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.