Tamil Songs lyrics · 2014
Mosale Mosale lyrics from Yennamo Yedho movie - என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து மொசலே மொசலே பாடல் வரிகள்
மொசலே மொசலே பாடல் 2014-ல் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: A. V Pooja
Mosale Mosale is a song from the 2014 Tamil film Yennamo Yedho, written by Madhan Karky, composed by D. Imman and sung by A. V Pooja.
- Movie Name
- Yennamo Yedho 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- என்னமோ ஏதோ
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Madhan Karky
- Singers
- A. V Pooja
Lyrics(Tamil)
மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
உலகமே உலகமே குலுங்குதே உன் பந்து கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு
ஏ மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
ஓ உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
யே யே… முதுகின் பின்னால் நீ கண்ணு வச்சி பாப்பே
மொனகும் இவ நெஞ்சின் அசை எப்போ கேப்ப
கிரகெத்த மூட்டும் வாசம் போதும்
உறக்க நீ பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே ஏ…
மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
மெதுவா மெதுவா நான் உன்ன தீண்டும் முன்னே
புயலா புயலா நீ என்ன தின்னதென்ன
வம்புகளில் மாசம் காணாம் போகும்
உன்ன போல புள்ள நூறு வேணும்
ஆத்தாடி அம்மாடியோ ஏ ஏ ஏ ஏ
மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
ஆ… மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
உலகமே உலகமே குலுங்குதே உன் பந்து கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு
Mosale Mosale song FAQ
Who sang Mosale Mosale?
Mosale Mosale was sung by A. V Pooja for the 2014 Tamil film Yennamo Yedho.
Who wrote the lyrics of Mosale Mosale?
The lyrics of Mosale Mosale were written by Madhan Karky.
Who composed the music for Mosale Mosale?
The music for Mosale Mosale was composed by D. Imman.
Which movie is the song Mosale Mosale from?
Mosale Mosale is from the Tamil film Yennamo Yedho, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
மொசலே மொசலே பாடலை பாடியவர் யார்?
மொசலே மொசலே பாடலை பாடியவர் A. V Pooja.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.