Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Nee Enna Periya lyrics from Yennamo Yedho movie - என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து நீ என்ன பெரிய பாடல் வரிகள்

நீ என்ன பெரிய பாடல் 2014-ல் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Nee Enna Periya is a song from the 2014 Tamil film Yennamo Yedho, written by Madhan Karky, composed by D. Imman and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
என்னமோ ஏதோ
Music
D. Imman
Year
2014

Lyrics(Tamil)

நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய் கைபுடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொன்னுல அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்னே
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏய் போடி போ போடி போ ஜாலிக்காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் என் அக்கவுன்ட்டுல காபி கேக்குமா நீ திண்ண
எவனோ ஒரு டேஷுக்கு கைய கழுவி என்ன வாஷ் பண்ண
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏய் சொல்றீ
நீ என்ன பெரிய அப்பா டக்கரா

வெயிட்டு நான் கூடுனா நீ ஒல்லி பெல்லி பொண்ணுங்கள பாத்தாயே
ஒல்லியா மாறுனா நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண தேடி போனாயே
ஏ என்னோட ஈமெயில் பாஸ்வோர்டா நான்
உன்னோட பேர வச்சிருந்தேன்
நீ போனா வேற பாஸ்வோர்டா இல்ல வேறொன்ன நானும் மாத்திக்குவேன்
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஹேய் ஹேய் ஆர் யூ எ பெரிய அப்பா டக்கரா

ஹேய் ஹேய் அப்பா டக்கரா I am also டக்கர்
பாத்த உடனே ப்லாட்டா
கேட்ட உடனே டேட்டா
தொட்டதிற்கு மேட்டா
ஏறும் ஹார்ட்டு ரேட்டா
நேத்து நானும் க்யூட்டா
இன்னிக்கு நான் ப்ரூட்டா
போடி வேற ரூட்டா
ஏ டோட்டல் கன்ட்ரிபுரூட்டா

ஏய் போடி போ போடி போ புல்லு மேய ஒருத்தன்
போடா டேய் போடா டேய் புள்ள பெக்க ஒருத்தி
ஹனிமூன் முடியட்டுண்டி புரிஞ்சுப்பே நீ செஞ்ச தப்ப
பொறக்கும் உன் பொண்ணுக்கு ஆசையா நீ பேர் வைப்ப
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ என்ன பெரிய அப்பா டக்கரா
ஏ நீ என்ன பெரிய அப்பா டக்கரா
நீ கடக்க பெரிய அப்பா டக்கரா

Nee Enna Periya song FAQ

Who sang Nee Enna Periya?

Nee Enna Periya was sung by Anirudh Ravichander for the 2014 Tamil film Yennamo Yedho.

Who wrote the lyrics of Nee Enna Periya?

The lyrics of Nee Enna Periya were written by Madhan Karky.

Who composed the music for Nee Enna Periya?

The music for Nee Enna Periya was composed by D. Imman.

Which movie is the song Nee Enna Periya from?

Nee Enna Periya is from the Tamil film Yennamo Yedho, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

நீ என்ன பெரிய பாடலை பாடியவர் யார்?

நீ என்ன பெரிய பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்