Tamil Songs lyrics · 2014
Muttalai Muttalai lyrics from Yennamo Yedho movie - என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து முட்டாளாய் முட்டாளாய் பாடல் வரிகள்
முட்டாளாய் முட்டாளாய் பாடல் 2014-ல் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: டி. இமான்
Muttalai Muttalai is a song from the 2014 Tamil film Yennamo Yedho, written by Madhan Karky, composed by D. Imman and sung by D. Imman.
- Movie Name
- Yennamo Yedho 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- என்னமோ ஏதோ
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Madhan Karky
- Singers
- D. Imman
Lyrics(Tamil)
முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
Life is like a Story
you can take it anywhere you want
What you feeling baby
Just come out and say it anyhow you are
can you take it slowly
Don’t want to miss little things that come our way
Wanna be a blessing And light up everywhere we want today
ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்
ஆனாலும் ஏனோ காதல் அதில்லை
அப்போதெல்லாம் மாறா உலகம் இன்றெப்படி மாறியது
சுவரை காகிதம் ஆக்குகிறேன்
என் மூக்கை பேனா ஆக்குகிறேன்
மையில் எந்தன் மூக்கை விட்டு உன் பெயரை தீட்டுகிறேன்
விரலை கொண்டு சுவாசிக்கிறேன்
தலைகீழாக யோசிக்கிறேன்
காதில் உன்னை ஊட்டுகிறேன்
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
Coming to the Floor
You Just jump on the floor
May be you want some move
And is that may be you
Its the key is that
Its the Key is why
Shake your body
Shake your body
Shake your body
Shake your body
முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று …
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
ஓ ஓ ஓ ஓ ந ந ….
Muttalai Muttalai song FAQ
Who sang Muttalai Muttalai?
Muttalai Muttalai was sung by D. Imman for the 2014 Tamil film Yennamo Yedho.
Who wrote the lyrics of Muttalai Muttalai?
The lyrics of Muttalai Muttalai were written by Madhan Karky.
Who composed the music for Muttalai Muttalai?
The music for Muttalai Muttalai was composed by D. Imman.
Which movie is the song Muttalai Muttalai from?
Muttalai Muttalai is from the Tamil film Yennamo Yedho, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
முட்டாளாய் முட்டாளாய் பாடலை பாடியவர் யார்?
முட்டாளாய் முட்டாளாய் பாடலை பாடியவர் டி. இமான்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.