Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Rasiga Ra Ra lyrics from Maayakoothu movie - திரைப்படத்திலிருந்து ரசிகா ரா ரா பாடல் வரிகள்

ரசிகா ரா ரா பாடல் 2025-ல் வெளியான Maayakoothu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagarajan Kannan · இசை: Anjana Rajagopalan · பாடியவர்: Sinduri Vishal

Rasiga Ra Ra is a song from the 2025 Tamil film Maayakoothu, written by Nagarajan Kannan, composed by Anjana Rajagopalan and sung by Sinduri Vishal.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஹம்மிங் : ……………

பெண் : ரசிகா ரா ரா

ஹம்மிங் : ……………

பெண் : ரகலை ஜோரா

ஹம்மிங் : ……………

பெண் : ரசிகா ரா ரா
ரகலை ஜோரா
ஆஹா படைச்ச உருவம் ரெண்டு
கதைக்கு வெளிய வந்து
நெஜத்தில் அடிச்சிகிடுதே

பெண் : ஒரு கை ஆக்க
மறு கை சாய்க்க
ஆஹா கதையில் ஜெயிப்பதென்ன
கெடைக்கும் நியாயம் என்ன
தகுதி பொறுத்து தருவேன்

பெண் : பொம்மை ஆட்டம்

ஹம்மிங் : ……………

பெண் : நூலில் மாட்டும்

ஹம்மிங் : ……………

பெண் : பொம்மை ஆட்டம்
நூலில் மாட்டும்
உன் விதியும் கதையும் என்ன
அரண்டு பொறண்டு என்ன
அருளும் அரக்கன் நானே

பெண் : பாவை கூத்து
கெடப்போம் பாத்து
அட மொதலும் முடிவும் என்ன
அழுது பொலம்பி என்ன
விதியின் வழியில் தானே

ஹம்மிங் : ……………

Lyrics(English)

Humming : ……………

Female : Rasigaa ra ra

Humming : ……………

Female : Ragalai joraa

Humming : ……………

Female : Rasigaa ra ra
Ragalai joraa
Aaha padaicha uruvam rendu
Kadhaikku veliya vandhu
Nejathil adichikududhe!

Female : Orukai aakka
Marukai saaikka
Aaha kathaiyil jeippathenna
Kedaikkum nyaayam enna
Thagudhi poruthu tharuven!

Female : Bommai aattam

Humming : ……………

Female : Noolil maattum

Humming : ……………

Female : Bommai aattam
Noolil maattum
Un vidhiyum gadhiyum enna
Arandu porandu enna
Arulum arakkan naane!

Female : Paavai koothu
Kedappom paathu
Ada modhalum mudivum enna
Azhudhu polambi enna
Vidhiyin vazhiyil thaane!

Humming : ……………

Rasiga Ra Ra song FAQ

Who sang Rasiga Ra Ra?

Rasiga Ra Ra was sung by Sinduri Vishal for the 2025 Tamil film Maayakoothu.

Who wrote the lyrics of Rasiga Ra Ra?

The lyrics of Rasiga Ra Ra were written by Nagarajan Kannan.

Who composed the music for Rasiga Ra Ra?

The music for Rasiga Ra Ra was composed by Anjana Rajagopalan.

Which movie is the song Rasiga Ra Ra from?

Rasiga Ra Ra is from the Tamil film Maayakoothu, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

ரசிகா ரா ரா பாடலை பாடியவர் யார்?

ரசிகா ரா ரா பாடலை பாடியவர் Sinduri Vishal.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Maayakoothu திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்