Tamil Songs lyrics · 2025
En Selvame (Oppari) lyrics from Maayakoothu movie - திரைப்படத்திலிருந்து என் செல்வமே பாடல் வரிகள்
என் செல்வமே பாடல் 2025-ல் வெளியான Maayakoothu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagarajan Kannan · இசை: Anjana Rajagopalan · பாடியவர்: Pudukotta Suganthi
En Selvame (Oppari) is a song from the 2025 Tamil film Maayakoothu, written by Nagarajan Kannan, composed by Anjana Rajagopalan and sung by Pudukotta Suganthi.
- Movie Name
- Maayakoothu 🎬 Movie info
- Music
- Anjana Rajagopalan
- Year
- 2025
- Lyrics
- Nagarajan Kannan
- Singers
- Pudukotta Suganthi
Lyrics(Tamil)
பெண் : கேக்கவில்லை கெடைச்ச
என் செல்வமே
கண் விழிக்க கரைஞ்சா
என் வெல்லமே
பெண் : காத்திருந்தேன் கண்மணியே
என் செல்லமே
நீ நேத்திருந்த வாசமெங்கே
என் செல்வமே
பெண் : காலனவன் கலைச்சான்
என் வண்ணமே
இது காத்திருந்த வக்கிரம்
என் சொந்தமே
பெண் : கேட்டிருந்தா வாழ்ந்திருப்ப
என் செல்லமே
நீ தூங்கிடவே பாடையிங்கோ
என் செல்வமே
பெண் : ஒன் வினையும் விடுமோ நீ வாழ்வே
ஒன் உலகம் தருமோ கொடும் பாடமே
நியாயமில்லா வேட்டை ஒன்னு நீ ஆடவே
உன் குருதியிங்கு பாஞ்சிடுமோ நீ ஓடவே.....
Lyrics(English)
Female : Kekkavillai kedaicha
En selvame
Kan vizhikka karainja
En vellame
Female : Kaathirundhen kanmaniye
En chellame
Nee naethirundha vaasamenga
En selvame?
Female : Kaalanavan kalaichaan
En vanname
Idhu kaathirundha vakkiram
En sondhame
Female : Kettirundhaa vaazhndhiruppa
En chellame
Nee thoongidave paadaiyingo
Yean selvame
Female : On vinaiyum vidumo nee vaazhave
On ulagam tharumo kodum paadame
Nyaayamillaa vettai onnu nee aadave
Un kurudhiyingu paanjidumo nee odave…
En Selvame (Oppari) song FAQ
Who sang En Selvame (Oppari)?
En Selvame (Oppari) was sung by Pudukotta Suganthi for the 2025 Tamil film Maayakoothu.
Who wrote the lyrics of En Selvame (Oppari)?
The lyrics of En Selvame (Oppari) were written by Nagarajan Kannan.
Who composed the music for En Selvame (Oppari)?
The music for En Selvame (Oppari) was composed by Anjana Rajagopalan.
Which movie is the song En Selvame (Oppari) from?
En Selvame (Oppari) is from the Tamil film Maayakoothu, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
என் செல்வமே பாடலை பாடியவர் யார்?
என் செல்வமே பாடலை பாடியவர் Pudukotta Suganthi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.