Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Neerile Theecharam lyrics from Maayakoothu movie - திரைப்பட பாடல் வரிகள்

Neerile Theecharam பாடல் 2025-ல் வெளியான Maayakoothu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagarajan Kannan · இசை: Anjana Rajagopalan · பாடியவர்: சைந்தவி

Neerile Theecharam is a song from the 2025 Tamil film Maayakoothu, written by Nagarajan Kannan, composed by Anjana Rajagopalan and sung by Saindhavi.

WhatsApp
Year
2025
Singers
Saindhavi

Lyrics(Tamil)

பெண் : ஆசைகள் யாவும் ஆஹா நிஜமாகுதே.....
அவர் கேட்ட நியாயங்கள்....
திரைமீது ஓடுதே
காற்றினில் ஈரம் ஏனோ இன்று கூடுதே
என் ஏட்டின் ஓசையும்...
சுக பாடல் ஆனாதே

பெண் : நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

பெண் : நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

பெண் : ஏற்றிய தீயில்
பூவும் இன்று பூத்ததே
என் பாலை மண்ணிலே...
பணி போர்வை போர்த்துதே
வாழ்க்கையும் மாய கூத்தாய்
இங்கு ஆனாதே
விடிகின்றர ஞானத்தில்
விதி மாறி போனதே

பெண் : நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

பெண் : எவர் போட்டபாதை
நானும் நீயும்
அதை மாற்றும்போது
காலம் மாறும்
விதி மீறும்போது
நேரங்கள் ஒருநாள் மாறும்
மாயும்......

பெண் : எவர் கையில்
ஆடாத நூலானது
யாராலும் நேராதா
சாவானது
விடிவெள்ளி வானில்
இன்று நியாய தீர்ப்பு
கரை காணும் ஓடம்
இது மாயகூத்து.....உ...உ...உ....

Lyrics(English)

Female : Aasaigal yaavum aahaa nijamaagudhe…
Avar ketta nyaayangal…
Thirai meedhu oduthe
Kaatrinil eeram yeno indru koodudhe
En yaettin osaiyum…
Suga paadal aanadhe!

Female : Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

Female : Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

Female : Yaetriya theeyil
Poovum indru poothadhe
En paalai mannile…
Pani porvai porthudhae
Vaazhkaiyum maaya koothaai
Ingu aanadhe
Vidigindra gyaanathil
Vidhi maari ponadhe

Female : Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

Female : : Evar potta paadhai
Naanum neeyum
Adhai maatrumbodhu
Kaalam maarum
Vidhi meerumbodhu
Nerangal ornaal maarum
Maayum….

Female : Evar kaiyil
Aadaadha noolaanadhu
Yaaraalum naeraadha
Saavaanadhu
Vidivelli vaanil indru
Nyaayatheerppu
Karai kaanum odam
Idhu maayakoothu…uuuuuu

Neerile Theecharam song FAQ

Who sang Neerile Theecharam?

Neerile Theecharam was sung by Saindhavi for the 2025 Tamil film Maayakoothu.

Who wrote the lyrics of Neerile Theecharam?

The lyrics of Neerile Theecharam were written by Nagarajan Kannan.

Who composed the music for Neerile Theecharam?

The music for Neerile Theecharam was composed by Anjana Rajagopalan.

Which movie is the song Neerile Theecharam from?

Neerile Theecharam is from the Tamil film Maayakoothu, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Neerile Theecharam பாடலை பாடியவர் யார்?

Neerile Theecharam பாடலை பாடியவர் சைந்தவி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Maayakoothu திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்