Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Kolin Nuniyil lyrics from Maayakoothu movie - திரைப்பட பாடல் வரிகள்

Kolin Nuniyil பாடல் 2025-ல் வெளியான Maayakoothu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagarajan Kannan · இசை: Anjana Rajagopalan · பாடியவர்: Kaber Vasuki

Kolin Nuniyil is a song from the 2025 Tamil film Maayakoothu, written by Nagarajan Kannan, composed by Anjana Rajagopalan and sung by Kaber Vasuki.

WhatsApp
Year
2025
Singers
Kaber Vasuki

Lyrics(Tamil)

ஆண் : கோலின் நுனியில் உருவம் கொண்டார்
கொல்ல துணிந்தால் நானும் பொறுப்பேனோ...
என்னை துறத்தி மெய்யை வருத்தி
விதியை திருத்த இனியும் இருப்பாரோ

ஆண் : பாவை ஆட்டும், ஏகன் நானே
சாவை காட்டும் காலன் நான்தானே

ஆண் : படைத்த இவனை பகைத்த எதுவும்
சிதறும் துகளாய் காற்றில் போய்விடும்
விதைத்த பயிரை அருகும் தருணம்
கருணை விடுத்தே காடு சேர்ந்திடும்

ஆண் : கணக்கை மீறி பறக்கும் வேட்கை
நிலைப்பதில்லை நீரில் போய்விடும்
கடைசி தேதி படைத்த யாக்கை
இவனின் கோலே கொண்டு தீர்த்திடும்

ஆண் : மரணம் கேட்கும் குருதி கோலம்
மரணம் கேட்கும் குருதி கோலம்
மரணம் கேட்கும் குருதி கோலம்
விதி யார் இங்கே வெல்வார்
விதி யார் இங்கு வெல்வார்
விதி யார் இங்கு வெல்வார்...

Lyrics(English)

Male : Kolin nuniyil uruvam kondaar
Kolla thunindhaal naanum poruppaeno?..
Ennai thurathi meiyai varuthi
Vidhiyai thirutha iniyum iruppaaro?..

Male : Paavai aattum, aegan naane
Saavai kaattum kaalan naanthaane

Male : Padaitha ivanai pagaitha edhuvum
Sidharum thugalaai kaatril poividum
Vidhaitha payirai arukkum tharunam
Karunai viduthe kaadu serndhidum

Male : Kanakkai meeri parakkum vetkai
Nilaippadhillai neeril poividum
Kadaisi thedhi padaitha yaakkai
Ivanin kole kondru theerthidum

Male : Maranam ketkum kurudhi kolam
Maranam ketkum kurudhi kolam
Maranam ketkum kurudhi kolam
Vidhi yaar ingae velvaar?
Vidhi yaar ingu velvaar?…
Vidhi yaar ingu velvaar?

Kolin Nuniyil song FAQ

Who sang Kolin Nuniyil?

Kolin Nuniyil was sung by Kaber Vasuki for the 2025 Tamil film Maayakoothu.

Who wrote the lyrics of Kolin Nuniyil?

The lyrics of Kolin Nuniyil were written by Nagarajan Kannan.

Who composed the music for Kolin Nuniyil?

The music for Kolin Nuniyil was composed by Anjana Rajagopalan.

Which movie is the song Kolin Nuniyil from?

Kolin Nuniyil is from the Tamil film Maayakoothu, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Kolin Nuniyil பாடலை பாடியவர் யார்?

Kolin Nuniyil பாடலை பாடியவர் Kaber Vasuki.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Maayakoothu திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்