Tamil Songs lyrics · 2025
Maayakoothu Title Track lyrics from Maayakoothu movie - திரைப்பட பாடல் வரிகள்
Maayakoothu Title Track பாடல் 2025-ல் வெளியான Maayakoothu திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kaber Vasuki · இசை: Anjana Rajagopalan · பாடியவர்: Anjana Rajagopalan
Maayakoothu Title Track is a song from the 2025 Tamil film Maayakoothu, written by Kaber Vasuki, composed by Anjana Rajagopalan and sung by Anjana Rajagopalan.
- Movie Name
- Maayakoothu 🎬 Movie info
- Music
- Anjana Rajagopalan
- Year
- 2025
- Lyrics
- Kaber Vasuki
- Singers
- Anjana Rajagopalan
Lyrics(Tamil)
பெண் : படைக்கும் ஆற்றலை
கொடுத்த அண்டமே
படைப்பே தாக்குதே
இது மாயக்கூத்து
இம்மண்ணில் மங்கிடும்
நம் மனித பிண்டமே
சொல் வாழ செய்தே
இது மாயக்கூத்து
பெண் : காணாமலே இமை காணும் நோக்கு
கேளாமலே செவி பாட்டு
தானாகவே பொறி வேலி கோர்த்து
சிறை ஆகுதே இந்த மாயக்கூத்து
பெண் : தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் அதில் நானும்
ஹு....ஊ....ஊஉ....ஹு....ஊ....ஊஉ
பெண் : என்னாலே ஆனதே
என்னுள்ளே ஆடுதே
தன்னாலே பேசுதே
இது மாயக்கூத்து
என் கண்ணை பார்க்குதே
என் காதை கேட்குதே
முள்வேலி சூழுதே
இது மாயக்கூத்து
பெண் : சிலந்தி வளையோ இந்த மாயக்கூத்து
கற்பனை சிறையோ இந்த மாயக்கூத்து
ஆறாமலே தினம் பாரம் கூட்டு
ஆடாமலே இது மாயக்கூத்து
பெண் : தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் இதில் நானும்
பெண் : தாக்கிடும் தீச்சரம்
நெய்யுதே போர்வளை
மொய்த்திடும் மாயைகள்
மூழ்கிறேன் இதில் நானும்
Lyrics(English)
Female : Padaikkum aatralai
Kodutha andame
Padaippe thaakkuthe
Idhu maayakoothu
Immannil mangidum
Nam manidha pindame
Sol vaazha seiyudhe
Idhu maayakoothu
Female : Kaanamale imai kaanum nokku
Kelaamale sevi paadum paattu
Thaanagave pori veli korthu
Sirai aagudhe indha maayakoothu
Female : Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren adhil naanum
Huuu uuuu huuuu uuuu
Female : Ennale aanadhe
Ennulle aadudhe
Thannale pesudhe
Idhu maayakoothu
En kannai paarkudhe
En kaadhai ketkudhe
Mul veli soozhudhe
Idhu maayakoothu
Female : Silanthi valaiyo indha maayakoothu
Karpanai siraiyo indha maayakoothu
Aaraamale dhinam baaram koottu
Aadamale idhu maayakoothu
Female : Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren idhil naanum
Female : Thaakkidum theecharam
Neiyudhe porvalai
Moithidum maayaigal
Moozhgiren idhil naanum
Maayakoothu Title Track song FAQ
Who sang Maayakoothu Title Track?
Maayakoothu Title Track was sung by Anjana Rajagopalan for the 2025 Tamil film Maayakoothu.
Who wrote the lyrics of Maayakoothu Title Track?
The lyrics of Maayakoothu Title Track were written by Kaber Vasuki.
Who composed the music for Maayakoothu Title Track?
The music for Maayakoothu Title Track was composed by Anjana Rajagopalan.
Which movie is the song Maayakoothu Title Track from?
Maayakoothu Title Track is from the Tamil film Maayakoothu, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Maayakoothu Title Track பாடலை பாடியவர் யார்?
Maayakoothu Title Track பாடலை பாடியவர் Anjana Rajagopalan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.