Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Onnu Rendu Moonu lyrics from Kalyani movie - கல்யாணி திரைப்படத்திலிருந்து ஒண்ணு ரெண்டு மூணு பாடல் வரிகள்

ஒண்ணு ரெண்டு மூணு பாடல் 1952-ல் வெளியான கல்யாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: கே. ஜமுனாராணி

Onnu Rendu Moonu is a song from the 1952 Tamil film Kalyani, written by Kannadasan, composed by G. Ramanathan and sung by K. Jamuna Rani.

WhatsApp
Movie Name (in Tamil)
கல்யாணி
Year
1952
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....(ஒண்ணு)

பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு
பெண்ணைக் கட்டி வாழ்வில் இன்பம் காணும்போது ரெண்டு
பிள்ளை பெற்று கையிலெடுத்துப் போகும்போது மூணு
தாலிலோ தாலேலலோ..... தாலிலோ தாலேலலோ.....(ஒண்ணு)

மனைவியை அன்பாய் நடத்தோணும்
மறு மாதரை நினையாதிருக்கோணும்
நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்
இதை நிதமும் கணவன் உணரோணும் ஓ..ஓ..(ஒண்ணு)

கணவன் பேச்சைக் கேக்கோணும்
அவன் கருத்தை அறிந்து நடக்கோணும்
சிக்கன வாழ்வே வாழோணும் இதைத்
தினமும்மனைவி உணரோணும் ஓ..ஓ....(ஒண்ணு)

Onnu Rendu Moonu song FAQ

Who sang Onnu Rendu Moonu?

Onnu Rendu Moonu was sung by K. Jamuna Rani for the 1952 Tamil film Kalyani.

Who wrote the lyrics of Onnu Rendu Moonu?

The lyrics of Onnu Rendu Moonu were written by Kannadasan.

Who composed the music for Onnu Rendu Moonu?

The music for Onnu Rendu Moonu was composed by G. Ramanathan.

Which movie is the song Onnu Rendu Moonu from?

Onnu Rendu Moonu is from the Tamil film Kalyani, released in 1952. The film has 14 songs on Tamilputhumai.

ஒண்ணு ரெண்டு மூணு பாடலை பாடியவர் யார்?

ஒண்ணு ரெண்டு மூணு பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கல்யாணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்