டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக்
அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் (டக்கு)
ஒன்றாகவே கூடி ஓடி விளையாடி
கண்ணாலே பேசி காதல் பாடி
இருந்தீர்களல்லவோ நிஜமாய் சொல்லடி நீ
லாலி லாலி லாலி லாலி
அதுதானே வேறு என்ன டக்........(அத்தை)
கண்ணாளனைப் பாரேனோ
காதல் மொழி கேளேனோ
வாடாத மானே வருவார் உன் ராஜா
சந்தோஷமாய் கூடி ஆகலாமே ஜோடி
லாலி லாலி லாலி லாலி
அதுதானே வேறு என்ன டக்........(அத்தை)
ஆசையோடு வருவார் வருவார்
வாசமலர் தருவார் தருவார்
காணலாம் சுகமே கண்ணாளன் அருகே
கல்யாணம் ஆனதும் மறந்துவிடாதே
ஆகட்டும் ஆகட்டும் பார்க்கலாம் ஆசையாலே (டக்கு)