Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Kadhal Aiyo Kadhal lyrics from Kalyani movie - கல்யாணி திரைப்பட பாடல் வரிகள்

Kadhal Aiyo Kadhal பாடல் 1952-ல் வெளியான கல்யாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: S. Dakshinamoorthi

Kadhal Aiyo Kadhal is a song from the 1952 Tamil film Kalyani, written by Kannadasan, composed by G. Ramanathan and sung by S. Dakshinamoorthi.

WhatsApp
Movie Name (in Tamil)
கல்யாணி
Year
1952
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்
கமலாவைக் கண்டது முதல்
வந்ததே எனக்கும் அந்தக் காதல்
அய்யோ காதல் ஐயையோ காதல்....

ஆண் : காலேஜூப் பெண்களுக்கு கடற்கரையிலே
பட்டிக்காட்டிலிருக்கும்
பெண்களுக்கு கொளக்கரையிலே
காலேஜூப் பெண்களுக்கு கடற்கரையிலே
பட்டிக்காட்டிலிருக்கும்
பெண்களுக்கு கொளக்கரையிலே
அவளுக்கும் எனக்கும் அது அடுப்பங்கரையிலே
அடிக்கடி வர்றதுங்க ஆளையே உருக்குதுங்க

ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்

ஆண் : கன்னிப் பெண்ணைக் கண்டா
அது கரண்டு போல பாயுங்க
கன்னிப் பெண்ணைக் கண்டா
அது கரண்டு போல பாயுங்க
கால நேரமில்லே அதுக்கு கன்ட்ரோலுமில்லீங்க
ஒரு வயசு ஜாதி கீதி ஒண்ணும் பார்ப்பதில்லீங்க
ஒரு வயசு ஜாதி கீதி ஒண்ணும் பார்ப்பதில்லீங்க
உத்தரவில்லாமல் அது ஓடியே வருதுங்க

ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்

ஆண் : இராமாயணம் கேட்க்க போனா ராமன் சீதை லவ்வுங்க
இராமாயணம் கேட்க்க போனா ராமன் சீதை லவ்வுங்க
நாடகத்தப் பாக்கப்போனா நடுநடுவே லவ்வுங்க
சினிமாப் படம் பாப்பமுன்னா சீனுக்கு சீன லவ்வுங்க
தெரு வழியே போயி பாத்தா கடக்கி கட லவ்வுங்க

ஆண் : ஆத்துலேயும் லவ்வுங்க
கொளத்துலேயும் லவ்வுங்க
அடுத்த வீட்டுல லவ்வுங்க
எதுத்த வீட்டுல லவ்வுங்க
அங்குமிங்கும் கணக்கில்லாம
எங்கும் நெறஞ்சிருக்கும்
லவ்வு........லவ்வு......லவ்வு......லவ்வு.......

ஆண் : காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்
கமலாவைக் கண்டது முதல்
வந்ததே எனக்கும் அந்தக் காதல்
அய்யோ காதல் ஐயையோ காதல்....

Lyrics(English)

Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal
Kamalaavai kandathu mudhal
Vanthathae enakkum antha kadhal
Aiyo kadhal aiyaiyo kadhal

Male : Collage-u pengalukku kadarkaraiyilae
Pattikkaattilirukkum
Pengalukku kolakkaraiyilae
Collage-u pengalukku kadarkaraiyilae
Pattikkaattilirukkum
Pengalukku kolakkaraiyilae
Avalukkum enakkum adhu aduppangaraiyilae
Adikkadi varathunga aalaiyae urukkuthunga

Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal

Male : Kanni pennai kandaa
Adhu current pola paayunga
Kanni pennai kandaa
Adhu current pola paayunga
Kaala neramillae adhukku control-lum illeenga
Oru vayasu jaathi keethi onnum paarppathilleenga
Oru vayasu jaathi keethi onnum paarppathilleenga
Uththaravillaamal adhu oodiyae varuthunga

Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal

Male : Ramayanam ketkka pona raman sethai love-nga
Ramayanam ketkka pona raman sethai love-nga
Naadakaththa parkka ponaa nadunaduae love-nga
Cinema pada paappamunnaa scene-kku scene love-nga
Theru vazhiyae poyi paaththaa kadakki kada love-nga

Male : Aaththulaeyum love-nga
Kolaththulaiyum love-nga
Aduththa veettula love-nga
Edhuththa veettula love-nga
Angumingum kanakkillaama
Engum neranjirukkum
Love-u….love-u….love-u….love-u…..

Male : Kadhal aiyo kadhal aiyyayo kadhal
Kamalaavai kandathu mudhal
Vanthathae enakkum antha kadhal
Aiyo kadhal aiyaiyo kadhal

Kadhal Aiyo Kadhal song FAQ

Who sang Kadhal Aiyo Kadhal?

Kadhal Aiyo Kadhal was sung by S. Dakshinamoorthi for the 1952 Tamil film Kalyani.

Who wrote the lyrics of Kadhal Aiyo Kadhal?

The lyrics of Kadhal Aiyo Kadhal were written by Kannadasan.

Who composed the music for Kadhal Aiyo Kadhal?

The music for Kadhal Aiyo Kadhal was composed by G. Ramanathan.

Which movie is the song Kadhal Aiyo Kadhal from?

Kadhal Aiyo Kadhal is from the Tamil film Kalyani, released in 1952. The film has 14 songs on Tamilputhumai.

Kadhal Aiyo Kadhal பாடலை பாடியவர் யார்?

Kadhal Aiyo Kadhal பாடலை பாடியவர் S. Dakshinamoorthi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கல்யாணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்