Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Metro Channel lyrics from Indhu movie - இந்து திரைப்படத்திலிருந்து உன்னை சேனல் பாடல் வரிகள்

உன்னை சேனல் பாடல் 1994-ல் வெளியான இந்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Chorus, மால்குடி சுபா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Metro Channel is a song from the 1994 Tamil film Indhu, written by Vaali, composed by Deva and sung by Chorus, Malgudi Subha and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்து
Music
Deva
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

ஆண் : பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

ஆண் : இசையிலே

குழு : மடோனா

ஆண் : நடையிலே

குழு : டயானா

ஆண் : இடையிலே

குழு : ஸ்டெபிகிராப்

ஆண் : எடுக்கவா

குழு : போட்டோகிராப்

ஆண் : மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

ஆண் : பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

முனங்கல் : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

பெண் : ராக்கியா ராம்போவா நீ என்ன அசத்த
ஜாக்கிசான் மச்சானா நீ என்ன உசுப்ப

முனங்கல் : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

பெண் : பெர்முடா பேக்கிதான்
போட்டாலும் டாப்பா
பொண்ணுங்க உங்ககிட்ட
மாட்டாது போப்பா

ஆண் : சமைஞ்சாடும் தாமரையா

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : சமந்தா பாக்ஸ் தங்கச்சியா

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : பல நெஞ்சம் துடிக்குது துடிக்குது

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : பப்பிள்கம் போல் வெடிக்குது வெடிக்குது

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : மை பேர் லேடி

குழு : கிட்ட வாடி கிட்ட வாடி

ஆண் : பூஜாபேடி

குழு : நம்ம ஜோடி நம்ம ஜோடி

ஆண் : லாரல் அன்ட் ஹார்டி

குழு : நாங்கதான்டி நாங்கதான்டி

ஆண் : சார்லி சாப்ளின்

குழு : பேரன் தான்டி பேரன் தான்டி

முனங்கல் : ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : ஹைய்யோ ....ஹைய்யோ

குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : பௌலிங் நீ போடம்மா
பார்வைகளாலே
பௌண்டரி நான் அடிப்பேன்
டெண்டுல்கர் போலே

குழு : ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ

குழு : ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : ஹ்ம்மம்ஹ்ம்ம்

குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : பந்தை நான் எப்போதும்
பார்த்தால் முன்னாலே
பக்குன்னு புடிப்பேன்
கபில்தேவ் போலே

பெண் : உன் கிட்ட பேட் இருக்கு

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

பெண் : என் கிட்ட பந்திருக்கு

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

பெண் : முடிஞ்சாக்க அடிச்சிடு அடிச்சிடு

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

பெண் : அவுட் ஆனா ஒதுங்கிடு ஒதுங்கிடு

குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

ஆண் : பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

ஆண் : இசையிலே

குழு : மடோனா

ஆண் : நடையிலே

குழு : டயானா

ஆண் : இடையிலே

குழு : ஸ்டெபிகிராப்

ஆண் : எடுக்கவா

குழு : போட்டோகிராப்

Lyrics(English)

Male : Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Male : Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Male : Isaiyilae..

Chorus : Madona

Male : Nadaiyile

Chorus : Diana

Male : Idaiyile

Chorus : Steffi Graf..

Male : Edukkavaa

Chorus : Photograph..
Wawk wawk wakkakka…

Male : Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Male : Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Humming : Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo

Female : Rocky-ah rambo-va nee enna asaththa
Jackie chan machaanaa nee enna usuppa

Humming : Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo
Haiyoo haiyoo

Female : Bermuda baggie-thaan
Pottaalum top-ah
Ponnunga unga kitta
Maataadhu poppaa..

Male : Saamanjadum thaamairaya…

Chorus : Haiyyo haiyyo haiyyo

Male : Samantha fox thangachiyaa….

Chorus : Haiyyo haiyyo haiyyo

Male : Pala nenjam thudikkidhu thudikkidhu

Chorus : Haiyyo haiyyo haiyyo

Male : Bubblegum pol vedikkidhu vedikkidhu

Chorus : Haiyyo haiyyo haiyyo

Male : My fair lady..

Chorus : Kitta vaadi kitta vaadi..

Male : Pooja bedi..

Chorus : Namma jodi namma jodi..

Male : Laurel n hardey..

Chorus : Naanga thaandi.. naanga thaandi

Male : Charlie chaplin..

Chorus : Paeran thaandi paeran thaandi

Male : Awwww….

Humming : Haiyyo haiyyo

Male : Haiyyo ……haiyyo haiyoo

Chorus : Haiyyo haiyyo
Hai haiyyo yo..
Haiyyo haiyyo…haiyyo haiyyo haiyyo haiyyo

Male : Bowling nee podammaa
Paarvaigalaalae
Boundary naan adippaen
Tendulkar polae

Chorus : Haiyyo haiyyo

Male : Haiyyo haiyyo

Chorus : Haiyyo haiyyo

Male : Hmm mm mm

Chorus : Haiyyo haiyyo
Haiyyo haiyyo haiyyo haiyyo haiyoo

Male : Pandhai naan eppodhum
Paarthaal munnale
Bakkunnu pudippen
Kapildev polae

Female : Un kitta bat irukku

Chorus : Haiyyo haiyyo haiyyo

Female : En kitta pandhirukku

Chorus : Haiyyo haiyyo haiyyo

Female : Mudinjakka adichidu adichidu

Chorus : Haiyyo haiyyo haiyyo

Female : Out aana odhungidu odhungidu

Chorus : Haiyyo haiyyo haiyyo

Male : Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Male : Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Male : Isaiyilae..

Chorus : Madona

Male : Nadaiyile

Chorus : Diana

Male : Idaiyile

Chorus : Steffi Graf..

Male : Edukkavaa

Chorus : Photograph..
Wawk wawk wakkakka…

Metro Channel song FAQ

Who sang Metro Channel?

Metro Channel was sung by Chorus, Malgudi Subha and S. P. Balasubrahmanyam for the 1994 Tamil film Indhu.

Who wrote the lyrics of Metro Channel?

The lyrics of Metro Channel were written by Vaali.

Who composed the music for Metro Channel?

The music for Metro Channel was composed by Deva.

Which movie is the song Metro Channel from?

Metro Channel is from the Tamil film Indhu, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

உன்னை சேனல் பாடலை பாடியவர் யார்?

உன்னை சேனல் பாடலை பாடியவர் Chorus, மால்குடி சுபா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்