Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Hey Kutti lyrics from Indhu movie - இந்து திரைப்படத்திலிருந்து ஹே குட்டி பாடல் வரிகள்

ஹே குட்டி பாடல் 1994-ல் வெளியான இந்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Chorus, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Hey Kutti is a song from the 1994 Tamil film Indhu, written by Vaali, composed by Deva and sung by Chorus, S. Janaki and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்து
Music
Deva
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : டாபக்கா டூபக்கா
மேகேடா போகடா
நம்பி நம்பி பிஏ எம்பிஏ

குழு : டே..ய் டேய் டேய் பாரு
பல்லாடு பஸ்ஸூடு
ஆங்கூடு நக்கூடு
ஓம் தாம் தளும்பினியா
தாம் தூம் குலுங்கினியா

ஆண் : ஏ குட்டி முன்னால நீ
பின்னால நான் வந்தால

ஆண் : ஏதோ எம் மனசுதான்
படபடங்குது உன்னால

ஆண் : ஏ குட்டி முன்னால நீ
பின்னால நான் வந்தால
ஏதோ எம் மனசுதான்
படபடங்குது உன்னால

ஆண் : டீ ரொட்டி என்னோட நீ
இல்லாம நான் தின்னால
ஏனோ என் வவுறுதான்
கடபுடங்குது தன்னால...

குழு : ஏய் தொப்பை

பெண் மற்றும் குழு :
அஸ்ஸா பிஸ்ஸா தாருதானா
தஸ்ஸா புஸ்ஸா பாகுதானா
ஓம் தாம் தளும்பினியா
தாம் தூம் அலம்பினியா

ஆண் : மை டியர் மைனா ஒங்க
நைனா கிட்ட சொல்லாத
பண்ணாத ரவுசுதான்
பளபளங்குது ப்ளவுசுதான்..
பண்ணாத ரவுசுதான்
பளபளங்குது ப்ளவுசுதான்

குழு : ஏ குட்டி முன்னால நீ
பின்னால நான் வந்தால ஹ்
ஏதோ எம் மனசுதான்
படபடங்குது உன்னா..ல

ஆண் : ஏய் தொப்ப

ஆண் : ஹேய்....
குமரிப் பொண்ணு கொழாப்புட்டு
கன்னம் ரெண்டும் கமருக்கட்டு

பெண் : ஹேய்ய்ய்

ஆண் : மச்சி உன் அழகைக் கண்டு
மயங்குதடி பொள்ளாச்சி தான்

பெண் மற்றும் குழு : எதுக்கு இங்க டபாய்க்கிற
எங்கிட்ட நீ சதாய்க்கிற
சின்னக் குட்டி செவத்தக் குட்டி
சிக்குமான்னு வெடாய்க்கிற

குழு : வெண்ணையின்னா
வெண்ணை இது
ஊத்துக்குளி வெண்ணை இது டோ..ய்
இது ஒரச ஒரச உருகுதுடா டோ..ய்

பெண் : ஹே.ய் மச்சான் இங்க
வுடாத நீ டூப்பு டூப்பு
நான் ஆனைமலை பச்சைக்கிளிதான்
டாப்பு டாப்பு..

ஆண் : ஹோய் ஆத்தா எம் மனசை நீ
கடையுறியே மத்தாலேய்

குழு : டீ ரொட்டி என்னோட நீ
இல்லாம நான் தின்னால
ஏனோ என் வவுறுதான்
கடபுடங்குது தன்னால...

ஆண் : ஏ குட்டி முன்னால நீ
பின்னால நான் வந்தால
ஹய்யயோ ஏதோ எம் மனசுதான்
படபடங்குது உன்னால

குழு : ஜ்ஜும் ச்சுக்கும் க்குஜுக்கும்
ஜ்ஜும் ச்சுக்கும் க்குஜுக்கும்
ஜ்ஜும் ச்சுக்கும் க்குஜுக்கும்
ஜ்ஜும் ச்சுக்கும் க்குஜுக்கும்

பெண் குழு : டிய்யாலோ டிய்யாலோ
டிங்கிரி டிய்யா டிய்யாலோ
டிய்யாலோ டிய்யாலோ
டிங்கிரி டிய்யா டிய்யாலோ

ஆண் : ஒரலு ஒண்ணு அங்கிருக்கு
ஒலக்கை ஒண்ணு இங்கிருக்கு
நெல்லு குத்தும் நேரம் எது
சொல்லுடி என் சித்திரமே

பெண் மற்றும் குழு : பல்லுக் குத்தப் பவுசு இல்லை
பாவம் நீதான் வெடலப் பையன்
நெல்லு குத்த எடங் கொடுத்தா
மாட்டிக்குவ ஒரலுக்குள்ளே

குழு : கட்டையின்னா கட்ட இது
கடஞ்செடுத்த நாட்டுக்கட்ட டோ..ய்
இவ அலுக்கி குலுக்கி
அசத்திப்புட்டா டோ..ய்

பெண் : ஹோய் ஒட்டாமத்தான்
ஒதுங்கி நில்லு தூரம் தூரம்
ஸ்ஸ்ஸ்....நாங்கடிச்ச பச்ச மொளகா
காரம் காரம்

ஆண் : ஹோய் பாத்தா ஒன் சொகுசுதான்
விசிலடிக்குது மனசுதான்..

விசில் : .............

ஆண் : ஏதோ என் மனசு தான்
பட படங்குது ஒன்னால

குழு : டீ ரொட்டி என்னோட நீ
இல்லாம நான் தின்னால
ஏனோ என் வவுறுதான்
கடபுடங்குது தன்னால

பெண் குழு : டிய்யாலங்கடி டிய்யாலங்கடி
டிய்யாலங்கடி டிய்யாலோ...

ஆண் : ஹ்ஹா

பெண் குழு : டிய்யாலோ டிய்யாலோ
டிய்யாலங்கடி டிய்யாலோ

குழு : மை டியர் மைனா ஒங்க
நைனா கிட்ட சொல்லாத

ஆண் : ஹஹ்.ஹான்

குழு : பண்ணாத ரவுசுதான்
பளபளங்குது ப்ளவுசுதான்

குழு : டிய்யாலங்கடி..ம்ம் ச்சிக்கும்
டிய்யாலங்கடி...ம்ம் ச்சிக்கும்
டிய்யாலங்கடி...ம்ம் ச்சிக்கும்
டிய்யாலோ.........ம்ம் ச்சிக்கும்.ஹ்ம்

குழு : டிய்யாலோ
டிய்யாலோ...
டிய்யாலங்கடி....
டிய்யாலோ....

Lyrics(English)

Male : Daabakka doobakka
Maegada poagada
Nambi nambi Ba Mba…

Chorus : Daai daai daai paaru
Pallaadu bussudu
Aangoodu nakkoodu
Om thaam thalumbiniya
Thaam thoom kulunginiya

Male : Hey kutty munnaala nee
Pinnala naan vandhaalae..

Male : Yedho en manasudhaan
Pada padangudhu unnaala

Male : Hey kutty munnaala nee
Pinnala naan vandhaalae..
Yedho en manasudhaan
Pada padangudhu unnaala

Male : Tea rotti ennoda nee
Illama naan thunnaala
Yaeno en vavurudhaan
Kadapudangudhu thannaala

Chorus : Yei thoppa

Female and chorus : Assa bissa thaaruthaana
Thassa bussa baaguthaana
Om thaam thalumbiniya
Thaam thoom Alambuniya

Male : My dear myna unga
Naina kittae solladha
Pannadha rowsudhaan
Pala palangudhu blousedhaan
Pannadha rowsudhaan
Pala palangudhu blousedhaan

Chorus : Hey kutty munnaala nee
Pinnala naan vandhaalae..
Yedho en manasudhaan
Pada padangudhu unnaa….la

Male : Yei thoppa

Male : Haei kumariponnu kozhaaputtu
Kannam rendum kamarkattu

Female : Hey

Male : Machii un azhaga kandu
Mayangudhadi pollaachidhaan

Female and Chorus : Edhukku inga dabaaikire
Engitta nee sadhaaikirae
China kutti sevathta kutti
Sikkumoanu vedaaikirae

Chorus : Vennaiyinna
Venna idhu
Oothukuli venna idhu doii
Idhu orasa orasa urugudhuda doii

Female : Hey machaan inga
Vudaadha nee doopu doopu
Nan aana mala pachchakilidhaan
Taappu taappu

Male : Hey aathaa emmanasadhaan nee
Kadayuriyae maththaala

Chorus : Tea rotti ennoda nee
Illama naan thunnaala
Yaeno en vavurudhaan
Kadapudangudhu thannaala

Male : Hey kutty munnaala nee
Pinnala naan vandhaalae..
Yedho en manasudhaan
Pada padangudhu unnaala

Chorus : Jum chikkum kuchikkum
Jum chikkum kuchikkum
Jum chikkum kuchikkum
Jum chikkum kuchikkum

Female Chorus : Diyaalo diyaalo
Dingiri diya diyaalo
Diyaalo diyaalo
Dingiri diya diyaalo

Male : Uralu onnu anga irukku
Ulakka onnu inga irukku
Nellu kuththum naeram edhu
Solludi en sithiramae

Female and Chorus : Pallu kuththa pavusu illa
Paavam needhaan vidala payyaen
Nellu kuththa idam koduththa
Maatikuva oralukulla

Chorus : Kattayinna katta idhu
Kadanjeduththa naatu katta
Doiiii
Iva alukku kulukki asaththiputtaa
Doiii

Female : Hoii ottaamadhaan odhungi nillu
Dhooram dhooram
Sss.. naangadicha pachcha molagaa
Kaaram kaaram

Male : Heyy paathaa un sogusudhaan
Visiladikkidhu manasudhaan

Whistle : ………….

Male : Yedho en manasudhaan
Pada padangudhu unnaala

Chorus : Tea rotti ennoda nee
Illama naan thunnaala
Yaeno en vavurudhaan
Kadapudangudhu thannaala

Female Chorus : Diyyaalangadi diyyaalangadi
Diyyaalangadi diyyaalo

Male : Haa haa

Female Chorus : Diyyaalo diyyaalo
Diyyaalangadi diyyalo

Chorus : My dear myna unga
Naina kittae solladha

Male : Haa haan

Chorus : Pannadha rowsudhaan
Pala palangudhu blousedhaan

Chorus : Diyalangadi …mm…chikum
Diyalangadi …mm…chikum
Diyalangadi …mm…chikum
Diyaaloo …mm…chikum

Chorus : Diyaaloo
Diyaaloo
Diyaalangadi
Diyaaloo

Hey Kutti song FAQ

Who sang Hey Kutti?

Hey Kutti was sung by Chorus, S. Janaki and S. P. Balasubrahmanyam for the 1994 Tamil film Indhu.

Who wrote the lyrics of Hey Kutti?

The lyrics of Hey Kutti were written by Vaali.

Who composed the music for Hey Kutti?

The music for Hey Kutti was composed by Deva.

Which movie is the song Hey Kutti from?

Hey Kutti is from the Tamil film Indhu, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

ஹே குட்டி பாடலை பாடியவர் யார்?

ஹே குட்டி பாடலை பாடியவர் Chorus, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்