Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Eppadi Eppadi lyrics from Indhu movie - இந்து திரைப்படத்திலிருந்து எப்படி எப்படி பாடல் வரிகள்

எப்படி எப்படி பாடல் 1994-ல் வெளியான இந்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Eppadi Eppadi is a song from the 1994 Tamil film Indhu, written by Vaali, composed by Deva and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்து
Music
Deva
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : எப்படி எப்படி

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை)

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

ஆண்குழு : அது எப்படி எப்படி

பெண் : ஹேங்..

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

***

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு

பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு

பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்

பெண் : அஹங்..

ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா
சோறு தண்ணி நாஸ்தி தான்

பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு
நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா..
பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி

***

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு

பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு

பெண் : மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது
சூட்ட நீயும் ஏத்துற

பெண் : ஆஆ

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு
ஆளு மேல ஊத்துற

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற
மூட்ட தூக்கும் மாமோய்

ஆண் : ஹோய்..

பெண் : அழகு மானத் தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அதத் தான் நானும் பார்க்கலாமா
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆகங்

பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆங்

பெண் : சொர்க்க வாசல் கதவு
உனக்கு கிட்ட தானே இருக்கு

ஆண் : போடோய்

பெண் : உள்ளே வந்து பாரு
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு

ஆண் : ஐய்யோ ஐய்யயோ

பெண் : எப்படி எப்படி அஹா ஹா..

ஆண்குழு: அது அப்படி அப்படி..

பெண் : ஹேய்..எப்படி எப்படி

ஆண்குழு : அது அப்படி அப்படி

ஆண் : அப்படி..ஹேய்

Eppadi Eppadi song FAQ

Who sang Eppadi Eppadi?

Eppadi Eppadi was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Indhu.

Who wrote the lyrics of Eppadi Eppadi?

The lyrics of Eppadi Eppadi were written by Vaali.

Who composed the music for Eppadi Eppadi?

The music for Eppadi Eppadi was composed by Deva.

Which movie is the song Eppadi Eppadi from?

Eppadi Eppadi is from the Tamil film Indhu, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

எப்படி எப்படி பாடலை பாடியவர் யார்?

எப்படி எப்படி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்