Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Aeye Gnanam lyrics from Indhu movie - இந்து திரைப்பட பாடல் வரிகள்

Aeye Gnanam பாடல் 1994-ல் வெளியான இந்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Chorus மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Aeye Gnanam is a song from the 1994 Tamil film Indhu, written by Vaali, composed by Deva and sung by Chorus and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்து
Music
Deva
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : ஏ ஞானம்
அப்பா ஞானம்
சீத்தாவ காணமா..
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம், டேய்...!

ஆண் : ஹெய் ஞானம் எப்பா ஞானம்!
சீத்தாவ காணோம்
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

குழு : ஹெய் ஞானம் எப்பா ஞானம்
சீத்தாவ காணோம்
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

ஆண் : அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...

குழு : எப்பா ஞானம்

ஆண் : ஹோய்..

குழு : எப்பா ஞானம்

ஆண் : ஹோய்..

குழு : சீத்தாவ காணோம் ஹஹா
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

முனங்கல் : ஜுக்குடு ஜுக்கா...
ஜுகு ஜுக்குடு ஜுக்கா!
ஜுக்குடு ஜுக்கா...
ஜுகு ஜுக்குடு ஜுக்கா
ஜுக்குடு ஜுக்குடு ச்சா
ஜுக்குடு ஜுக்குடு ச்சா

ஆண் : தாத்தாவுக்கும் கீதாவுக்கும்
பொறந்திடுச்சு லவ்வு
வத்திக் குச்சி இல்லாமத்தான்
பத்திகிச்சி ஸ்டவ்வு

குழு : ஹே ஹே ஹே ஹே....
ஹே ஹே ஹே ஹே....

ஆண் : ஐட்டம் ஒண்ணு கிடச்சதுன்னா
தாத்தா போல கவ்வு
அட டாவடிச்சு பாரு ரொம்ப
டாப்பு டக்கரு ஜோரு

ஆண் : ஹெய் ஞானம் கமான் ஞானம்
சீத்தாவ காணோம்...
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

குழு : ஹெய் ஞானம்

ஆண் : ஞானம்

குழு : கமான் ஞானம்

ஆண் : கமான் டா

குழு : சீத்தாவ காணோம்...

ஆண் : காணோமா..!

குழு : பொழுது விடிஞ்சா
போவப்போது

ஆண் : மானம்..

ஆண் : செத்தவன பொதைக்கப் போனா
வெட்டியான் கேப்பான் மாலு
மால கொஞ்சம் கொறச்சு கொடுத்தா
வெளியத் தெரியும் காலு

ஆண் மற்றும் குழு : ஹே ஹே ஹே ஹே....
ஹே ஹே ஹே ஹே....

ஆண் : உசுருப் போற நேரத்தில
ஊத்த மாட்டான் பால
நீ கால நீட்டி படுத்துக்கிட்டா
எவ்வள பெரிய மால...

ஆண் : ஹெய் ஞானம் டியர் ஞானம்
சீத்தாவ காணோம்...
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

குழு : ஹெய் ஞானம் டியர் ஞானம்
சீத்தாவ காணோம்...
பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

ஆண் : தமிழ்நாட்டுல வாழ்ந்ததிங்க
தண்ணிக்கு கூட பஞ்சம்
மேலிடத்தில சொல்லப் போனா
கேட்குறானே லஞ்சம்

குழு : ஹே ஹே ஹே ஹே....
ஹே ஹே ஹே ஹே....

ஆண் : அடடடட..லஞ்சப் பணத்தில
தண்ணி வந்தது
டேங்குலதான் கொஞ்சம்
அட க்யூல நிக்கிற சிஸ்டம்
அட அங்கே போனா கஷ்டம்

ஆண் : ஹெய் ஞானம் ப்ரதர் ஞானம்
சீத்தாவ... காணோம்...

குழு : பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

ஆண் : அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...

குழு : ஏய் ஞானம்..

ஆண் : அய்யோ...

குழு : மிஸ்டர் ஞானம்...

ஆண் : மிஸ்டர் ஞானம்

குழு : சீத்தாவ கானம்

ஆண் : சீத்தாவ காணோம்பா

குழு : பொழுது விடிஞ்சா
போவப்போது மானம்...

Lyrics(English)

Male : Aeyy gnyaanam…appa gnyaanam…
Sita-va kaanomaa..
Pozhudhu vidinja
Pova podhu maanam deiii….

Male : Aeyy gnyaanam…eppa gnyaanam…
Sita-va kaanom..
Pozhudhu vidinja
Pova podhu maanam

Chorus : Aeyy gnyaanam…eppa gnyaanam…
Sita-va kaanom
Pozhudhu vidinja
Pova podhu maanam

Male : Annikku pona geetha
Naan innikku poi paaththa
Aayittaalae aaththa
Ava purushan oru thaathaa

Chorus : Eppa gnyaanam…

Male : Heyy

Chorus : Eppa gnyaanam…

Male : Heyy

Chorus : Sita-va kaanom..haha
Pozhudhu vidinja
Pova podhu maanam

Humming : ………………….

Male : Thathavukum geethaavukum
Porandhuduchu love-uh
Vathikuchi illamathan
Pathikichi stove-u

Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : Item onnu kidachudhuna
Thaatha pola kavvu
Ada davadichu paaru rombha
Top tucker joru

Male : Yaei gnyaanam… come on gnyaanam…
Sita-va kaanom….
Pozhudhu vidinja
Pova podhu maan..am

Chorus : Haei gnyaanam

Male : Gnyaanam

Chorus : Come on gnyaanam…

Male : Come on daa

Chorus : Sita-va kaanom….

Male : Kaanomaa

Chorus : Pozhudhu vidinja
Pova podhu

Male : Maanam

Male : Sethavana pudhaikka ponaa
Vettiyaan kaeppaan maalu
Maala konjam kurachchu koduththa
Veliya theriyum kaalu

Male and Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : Usiru pora naeraththula
Ooththa maattaan paala
Nee kaala neetti paduthukitta
Evvalo periya maala

Male : Yaei gnyaanam…dear gnyaanam…
Sita-va kaanom….
Pozhudhu vidinja
Pova podhu maanam

Chorus : Yaei gnyaanam…dear gnyaanam…
Sita-va kaanom….
Pozhudhu vidinja
Pova podhu maanam

Male : Thamizh naattula vandhadhunga
Thannikku kooda panjam
Meylidaththula solla ponaa
Kaekkuraaney lanjam

Chorus : Hey hey hey hey
Hey hey hey hey

Male : Adadadada…
Lanja panathula thanni vandhadhu
Tank-la thaan konjam
Adhu q-la nikkira system
Ada angae ponaa kastam

Male : Yaei gnyaanam…brother gnyaanam…
Sita-va kaanom….

Chorus : Pozhudhu vidinja
Pova podhu maanam

Male : Annikku pona geetha
Naan innikku poi paatha
Aayittalae aatha ava
Purushan oru thaatha

Chorus : Haei gnyaanam

Male : Aiyoo

Chorus : Mister gnyaanam…

Male : Mister gnyaanam…

Chorus : Sita-va kaanom….

Male : Sita-va kaanom baa

Chorus : Pozhudhu vidinja
Pova podhu maanam

Aeye Gnanam song FAQ

Who sang Aeye Gnanam?

Aeye Gnanam was sung by Chorus and S. P. Balasubrahmanyam for the 1994 Tamil film Indhu.

Who wrote the lyrics of Aeye Gnanam?

The lyrics of Aeye Gnanam were written by Vaali.

Who composed the music for Aeye Gnanam?

The music for Aeye Gnanam was composed by Deva.

Which movie is the song Aeye Gnanam from?

Aeye Gnanam is from the Tamil film Indhu, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

Aeye Gnanam பாடலை பாடியவர் யார்?

Aeye Gnanam பாடலை பாடியவர் Chorus மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்