Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Kothamalli Vaasam lyrics from Indhu movie - இந்து திரைப்பட பாடல் வரிகள்

Kothamalli Vaasam பாடல் 1994-ல் வெளியான இந்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Chorus, மனோ மற்றும் மின்மினி

Kothamalli Vaasam is a song from the 1994 Tamil film Indhu, written by Vaali, composed by Deva and sung by Chorus, Mano and Minmini.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்து
Music
Deva
Year
1994
Lyrics
Vaali
Singers
Chorus, Mano and Minmini

Lyrics(Tamil)

குழு : ஜிங்கின ஜிங்கின ஜனஜம் ஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம் ஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜனஜம்

பெண் குழு : கொத்தமல்லி வாசம்
கொத்து கொத்தா வீசும்
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்

பெண் : வெண்ணையிலே மாமா நெய் வாசம்..
என் திண்ணையிலே..மாமா ஓன் வாசம்..

பெண் : கொத்தமல்லி வாசம்

குழு : ஹோ ஹொய்

பெண் : கொத்து கொத்தா வீசும்

குழு : ஹோ ஹொய்

பெண் குழு : அப்படித்தான் மாமா..
அத்தமக நேசம்..

பெண் குழு : வெண்ணையிலே

ஆண் குழு : மாமா நெய் வாசம்..

பெண் குழு : ஏன் திண்ணையிலே..

ஆண் குழு : மாமா.னானா நாராசம்..

பெண் : நான்சென்ஸ்

ஆண் : ஏ என்ன திட்டுற
உனக்கு பாட்டுதானே வேணும்
டேய் பட்டாசு இப்ப பாரு..
பட்டையக் கெளப்புறேன்..

ஆண் : ஹோய்..வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா
ஹோய் வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா

ஆண் : அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப் பக்கம் வாடி

குழு : அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி

குழு : வா முனிம்மா வா...
வா முனிம்மா வா..

ஆண் : முனிம்மா

ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..

ஆண் : அதோ வர்றா பொண்ணு
நம்ம ஆயாக் கடை பன்னு
அதோ வர்றா பொண்ணு..
நம்ம ஆயாக் கடை பன்னு
இளிச்சிடாத நின்னு
அவ கட்டிடுவா டின்னு..

குழு : தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல
நான் அடுச்சுடுவேன் கொம்புல

ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக்கடவு நண்டு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக்கடவு நண்டு
நீயும் நானும் ஃபிரண்டு
உங்க வாத்தியாரு மண்டு

குழு : ஏ..நாலு நாலு எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டும் பத்து
நம்ம நண்பரெல்லாம் முத்து

பெண் குழு : ராவரய்யா ரா..
ராத்திரி ரா ரா..

ஆண் : யப்பா

பெண் குழு : ஜிங்குனு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா

ஆண் : சும்மா

பெண் : ஜிங்குனு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா..

ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..ஏய்

பெண் : ஐயோ! அம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு
ஐயோ அம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு

குழு : அடி கை கொடுத்த ஆளு
நம்மள கழுத்தறுத்தான் பாரு

ஆண் : ஹா சும்மா நின்னா சங்கு
இதை ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்துடுவோம் நொங்கு..

பெண் குழு : ராவரய்யா ரா..ராத்திரி ரா ரா..
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா..

ஆண் குழு : வா முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா...வா முனிம்மா
வா முனிம்மா வா முனிம்மா வா..

ஆண் குழு : அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச்சுப்பக்கம் வாடி

ஆண் : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா..

குழு : வா முனிம்மா வா..
வா முனிம்மா வா...

ஆண் : ஸ்டாப் இட்..........

Lyrics(English)

Chorus : Jingina jingina jana jam thujamjam
Jingina jingina jana jam
Jingina jingina jana jam thujamjam
Jingina jingina jana jam

Female Chorus : Kothamalli vaasam
Kothu kothaa veesum
Appadithaan maaman athai mava naesam

Female : Vennaiyila maamaa nei vaasam
En thinnaiyila …maamaa un vaasam

Female : Kothamalli vaasam

Chorus : Ho…hoi…

Female : Kothu kothaa veesum

Chorus : Ho…hoi…

Female Chorus : Appdithaan maaman
Athai mava naesam

Female Chorus : Vennaiyila

Male Chorus : Maamaa nei vaasam

Female Chorus : En thinnaiyila …maamaa un vaasam

Male Chorus : Maamaa nana narasam

Female : Nonsense….

Male : Yaei enna thittura
Unakku paattu thaanae vaenum
Yaeh pattaasu ippo paaru
Pattaiya kilappuraen

Male : Haai vaa munimmaa vaa munimmaa
Vaa munimmaa vaa
Haai vaa munimmaa vaa munimmaa
Vaa munimmaa vaa

Male : Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi

Chorus : Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi

Chorus : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa

Male : Munimmaa

Male : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa

Male : Adho vara ponnu
Namma aayaa kadai bun-u
Adho vara ponnu
Namma aayaa kadai bun-u
Ilichidaadha ninnu
Ava kattiduva tinnu

Chorus : Thanni kondaa sombula
Thalli nikkum pombalai
Thanni kondaa sombula
Thalli nikkum pombalai
Kovam vandhaa vambula
Naan adichiduvaen kombula

Male : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa

Male : Onnum onnum rendu
Naan kinathu kadavu nandu
Onnum onnum rendu
Naan kinathu kadavu nandu
Neeyum naanum friend-u
Unga vaathiyaaru mandu

Chorus : Hey..naalum naalum ettu
Namma pirikka vandha vettu
Ettu rendu paththu
Namma nanbar ellam muthu

Female Chorus : Raavaiyyaraa raa raathiri raa raa

Male : Yappa

Female Chorus : Jingunnu joraa
Neeyum thattidu jaalraa

Male : Summa

Female : Jingunnu joraa
Neeyum thattidu jaalraa

Male : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa…yei
Summa ninna sangu Idhai oodhipputta ingu
Engae enga pangu
Illa eduththiduvom nongu

Female : Ayyo …amma kaalu
Anga kottiduchaan thaelu
Ayyo …amma kaalu
Anga kottiduchaan thaelu

Chorus : Adi kai kodutha aalu
Namma kazhutharuthaan paaru

Male : Haa Summa ninna sangu
Idhai oodhipputta ingu
Engae enga pangu
Illa eduththiduvom nongu

Female Chorus : Raavaiyyaraa raa raathiri raa raa
Jingunnu joraa neeyum thattidu jaalraa

Male Chorus : Vaa munimmaa vaa munimmaa
Vaa munimmaa vaa vaa munimmaa vaa.
Vaa munimmaa vaaa munimmaa vaa.

Male Chorus : Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi
Adi neeyum naanum jodi
Chumma beach pakkam vaadi

Male : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa.

Chorus : Vaa munimmaa vaa
Vaa munimmaa vaa.

Male : Stop it….

Kothamalli Vaasam song FAQ

Who sang Kothamalli Vaasam?

Kothamalli Vaasam was sung by Chorus, Mano and Minmini for the 1994 Tamil film Indhu.

Who wrote the lyrics of Kothamalli Vaasam?

The lyrics of Kothamalli Vaasam were written by Vaali.

Who composed the music for Kothamalli Vaasam?

The music for Kothamalli Vaasam was composed by Deva.

Which movie is the song Kothamalli Vaasam from?

Kothamalli Vaasam is from the Tamil film Indhu, released in 1994. The film has 6 songs on Tamilputhumai.

Kothamalli Vaasam பாடலை பாடியவர் யார்?

Kothamalli Vaasam பாடலை பாடியவர் Chorus, மனோ மற்றும் மின்மினி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்