Tamil Songs lyrics · 1962
Manakkum Roja lyrics from Kavitha movie - கவிதா திரைப்பட பாடல் வரிகள்
Manakkum Roja பாடல் 1962-ல் வெளியான கவிதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி
Manakkum Roja is a song from the 1962 Tamil film Kavitha, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by A.L.Ragavan and K. Jamuna Rani.
- Movie Name
- Kavitha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கவிதா
- Music
- K. V. Mahadevan
- Year
- 1962
- Lyrics
- A Maruthakasi
- Singers
- A.L.Ragavan and K. Jamuna Rani
Lyrics(Tamil)
பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன்
ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன்
ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன்
ஓ மை டார்லிங் திஸ் ஈஸ் ஹெவன்
ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
பெண் : ஐஸ் வித் ஐஸ் வெரி வெரி நைஸ்
ஒ மை ஸ்வீட் ஹார்ட் யூ ஆர் வைஸ்
ஆண் : என்னைப் பார்த்த கண்ணாலே
இங்கும் அங்கும் பார்க்காதே...
என்னைப் பார்த்த கண்ணாலே
இங்கும் அங்கும் பார்க்காதே...
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
பெண் : சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச்
சண்டே வி மெட் நியர் ஒன் சர்ச்
மண்டே யூ செட் ஐ லவ் யூ மச்
மண்டே யூ செட் ஐ லவ் யூ மச்
ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு
பெண் : ஓ ....
ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு......
பெண் : ஓ ....
ஆண் : கண்ணும் கண்ணும் மீட்டாச்சு
பெண் : ஓ ....
ஆண் : காதல் நெஞ்சில் ஸ்டார்ட்டாச்சு......
பெண் : ஓ ....
ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
பெண் : ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட்
ஹேண்ட் இன் ஹேண்ட் வி ஆல்வேஸ் ஸ்டாண்ட்
டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட்
டோண்ட்மைண்ட் அதர்ஸ் இன் திஸ் லேண்ட்
ஆண் : நீயில்லையென்றால் நானில்லை
பெண் : ஓ ....
ஆண் : நானில்லையென்றால் நீயில்லை
பெண் : ஓ ....
ஆண் : நீயில்லையென்றால் நானில்லை லை
நானில்லையென்றால் நீயில்லை லை லை லை லை லை
பெண் : மயக்கும் ராஜா பிக் பாடி
எனக்கு நீதான் சரி ஜோடி.........
மயக்கும் ராஜா பிக் பாடி
எனக்கு நீதான் சரி ஜோடி.........
ஆண் : மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
மணக்கும் ரோஜா மை லேடி
எனக்கு நீதான் சரி ஜோடி.......
Lyrics(English)
Female : One two three four five six seven
Oh my darling this is heaven
One two three four five six seven
Oh my darling this is heaven
Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Female : Eyes with eyes very very nice
Oh my sweet heart you are wise
Male : Ennai paartha kannale
Ingum angum paarkathe
Ennai paartha kannale
Ingum angum paarkathe
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Female : Sunday we met near one chruch
Sunday we met near one chruch
Monday you said I love you much
Monday you said I love you much
Male : Kannum kannum meetaachu
Female : Oooohhh….
Male : Kaadhal nenjil startaachu
Female : Oooohhh….
Male : Kannum kannum meetaachu
Female : Oooohhh….
Male : Kaadhal nenjil startaachu
Female : Oooohhh….
Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Female : Hand in hand we always stand
Hand in hand we always stand
Dontmind others in this land
Dontmind others in this land
Male : Nee illai endraal naan illai
Female : Ooohhhh oh….
Male : Naan illai endraal nee illai
Female : Ooooh…
Male : Nee illai endraal naan illai lai
Naan illai endraal ne illai lai lai lai lai lai
Female : Mayakkum raja big body
Enakku neethaan sari jodi
Mayakkum raja big body
Enakku neethaan sari jodi…….
Male : Manakkum roja my lady
Enakku neethaan sari jodi
Manakkum roja my lady
Enakku neethaan sari jodi…….
Manakkum Roja song FAQ
Who sang Manakkum Roja?
Manakkum Roja was sung by A.L.Ragavan and K. Jamuna Rani for the 1962 Tamil film Kavitha.
Who wrote the lyrics of Manakkum Roja?
The lyrics of Manakkum Roja were written by A Maruthakasi.
Who composed the music for Manakkum Roja?
The music for Manakkum Roja was composed by K. V. Mahadevan.
Which movie is the song Manakkum Roja from?
Manakkum Roja is from the Tamil film Kavitha, released in 1962. The film has 8 songs on Tamilputhumai.
Manakkum Roja பாடலை பாடியவர் யார்?
Manakkum Roja பாடலை பாடியவர் ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.