Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Paarkka Paarkka lyrics from Kavitha movie - கவிதா திரைப்பட பாடல் வரிகள்

Paarkka Paarkka பாடல் 1962-ல் வெளியான கவிதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: கே. ஜமுனாராணி மற்றும் பி. சுசீலா

Paarkka Paarkka is a song from the 1962 Tamil film Kavitha, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by K. Jamuna Rani and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
கவிதா
Year
1962

Lyrics(Tamil)

பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம்.
பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி

குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே

முனங்கல் : ...............

பெண் மற்றும் குழு : பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி
பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி

பெண் : பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி
பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி

பெண் மற்றும் குழு : புதுப்புது கனவுகள் காணுதடி...காணுதடி..காணுதடி

பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம்.

பெண் : ஆதவனைக் கண்டு ஆசை மிகக் கொண்டு
தாமரைப் பெண் இதழ் விரியும்

குழு : முகம் மலரும்........

பெண் : காதலனைக் கண்டு நீயது போல் நின்று
கண்ணாலே பேசும் ஒரு

குழு : நாளும் வரும்...

பெண் மற்றும் குழு : ஆ...ஆ....ஆ....ஆ....ஒ.ஒ.

பெண் : வருவதெல்லாம் வரட்டும்
தருவதெல்லாம் தரட்டும்
வாழ்க்கை மட்டும் நம் கையில் இல்லையடி

குழு : அது மனிதருக்கே புலப்படாத எல்லையடி...

பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம்.

பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி

குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே

பெண் : ஆஹா.....ஆஹா.....ம்.ம்.ம்.ம்.

Lyrics(English)

Female : Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae
Ahaa..ahaa..mm ..mm..mm.. mm
Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi

Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae

Humming : …………………

Female and Chorus : Paathi katti thottakkaran
Parivudanae valartha kodi
Paathi katti thottakkaran
Parivudanae valartha kodi

Female : Pongum ilam paruvathinaal
Poothu nindru kulunguthadi
Pongum ilam paruvathinaal
Poothu nindru kulunguthadi

Female and Chorus : Pudhu pudhu kanavugal kaanuthadi kaanuthadi kaanuthadi

Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

Female : Aathavanai kandu aasai miga kondu
Thamarai pen idhazh viriyum

Chorus : Mugam malarum

Female : Kaadhalanai kandu neeyadhu pol nindru
Kannalae pesum oru

Chorus : Naalum varum

Female and Chorus : Haa..aa..aa..aa..o..o…

Female : Varuvadhella varattum
Tharuvathellam tharattum
Vaazhkkai mattum nam kaiyil illaiyadi
Adhu manidharkkae pulapadadha ellaiyadi

Chorus : Adhu manidharkkae pulapadadha ellaiyadi

Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

Female : Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi

Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae

Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

Paarkka Paarkka song FAQ

Who sang Paarkka Paarkka?

Paarkka Paarkka was sung by K. Jamuna Rani and P. Susheela for the 1962 Tamil film Kavitha.

Who wrote the lyrics of Paarkka Paarkka?

The lyrics of Paarkka Paarkka were written by A Maruthakasi.

Who composed the music for Paarkka Paarkka?

The music for Paarkka Paarkka was composed by K. V. Mahadevan.

Which movie is the song Paarkka Paarkka from?

Paarkka Paarkka is from the Tamil film Kavitha, released in 1962. The film has 8 songs on Tamilputhumai.

Paarkka Paarkka பாடலை பாடியவர் யார்?

Paarkka Paarkka பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கவிதா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்