Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Kannukkulle Onnirukku lyrics from Kavitha movie - கவிதா திரைப்பட பாடல் வரிகள்

Kannukkulle Onnirukku பாடல் 1962-ல் வெளியான கவிதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: கே. ஜமுனாராணி மற்றும் T. M. Soundarajan

Kannukkulle Onnirukku is a song from the 1962 Tamil film Kavitha, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by K. Jamuna Rani and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
கவிதா
Year
1962

Lyrics(Tamil)

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

ஆண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

பெண் : அன்ன நடை இருக்கு ஆசையும் இருக்கு
அத்தை மகன் மேலே அன்பும் இருக்கு

ஆண் : புன்னகை இருக்கு பூமாலை இருக்கு
பொன்னும் பொருளும் இருக்கு ஐயா..

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு

இருவர் : ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

பெண் : மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே

ஆண் : பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே

பெண் : ஒண்ணைத் தாவென்று கேட்கும் முன்னாலே

ஆண் : இந்தாங்க எங்குது தன்னாலே.....

ஆண் : மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே
பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே
மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே
பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே
ஒண்ணைத் தாவென்று கேட்கும் முன்னாலே
இந்தாங்க எங்குது தன்னாலே.....யே யே யே

பெண் : மாலையிட்ட கணவன் வாழ்க்கைத் துணைவன்
காலால் இட்டதை கையால் செய்யுது

ஆண் : தாலிக் கயிறும் தனது உயிரும்
ஒண்ணாக நெனச்சிருக்கு....ஐயா......

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு

இருவர் : ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

ஆண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது

பெண் : அந்த மங்கையின் துயரைத் தீராது
வாழ்வது நீதியும் ஆகாது...ஒ...ஒ....ஒ....

பெண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது

ஆண் : ......................

பெண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது

ஆண் : அந்த மங்கையின் துயரைத் தீராது
வாழ்வது நீதியும் ஆகாது...ஒ...ஒ....ஒ....

பெண் : பொன் பொருள் நினைந்து கன்னியை மணந்து
கண் கலங்க விடுத்து வீண் மதம் பிடித்து

ஆண் : நன்றி மறந்து அறிவை இழந்து
ஊரையும் சுத்தலாமா........ஐயா..........

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு

இருவர் : பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

இருவர் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

Lyrics(English)

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

Male : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh ohhoo aiya….

Female : Annanadai irukku
Aasaiyum irukku
Athai magan mele anbum irukku

Male : Punnagai irukku poo maalai irukku
Ponnum porulum irukku aiyaa….

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku

Both : Ohoh oh hoo aiya….

Female : Minnal vettaiyum kaatudhu
Kannale

Male : Ponnu suththudhu athaan pinnale

Female : Onnai thaavendru keattkum
Munnale

Male : Inthaanga ennudhu thannale

Male : Minnal vettaiyum kaatudhu
Kannale
Ponnu suththudhu athaan pinnale
Minnal vettaiyum kaatudhu
Kannale
Ponnu suththudhu athaan pinnale
Onnai thaavendru keattkum
Munnale
Inthaanga ennudhu thannale..ae..ae..ae

Female : Malaiyitta kanavan
Vaazhkai thunaivan
Kaalaal ittadhai kaiyaal seidhu

Male : Thaalik kairum thanadhu uyirum
Onnaaga nenachi irukku aiyaaaa….

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku

Both : Ohoh oh hoo aiya….

Male : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Female : Antha mangaiyin thuyarai
Theeraadhu
Vaazhvadhu needhiyum aagadhu…
Ohohoh…..

Female : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Male : Aiyo ahah aiyo ahah aiyo aiyo aiyo

Female : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Male : Antha mangaiyin thuyarai
Theeraadhu
Vaazhvadhu needhiyum aagadhu…
Ae ae ae ae ae…..

Female : Ponporul ninaindhu
Kanniyai manandhu
Kanklanga viduthu veen
Madham pidithu

Male : Nandri maranthu arivai
Izhandhu
Ooraiyum suthalaama aiyaaa….

Female : Kannukkulle onnirukku
Onnukulle ponnirukku

Both : Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

Both : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

Kannukkulle Onnirukku song FAQ

Who sang Kannukkulle Onnirukku?

Kannukkulle Onnirukku was sung by K. Jamuna Rani and T. M. Soundarajan for the 1962 Tamil film Kavitha.

Who wrote the lyrics of Kannukkulle Onnirukku?

The lyrics of Kannukkulle Onnirukku were written by A Maruthakasi.

Who composed the music for Kannukkulle Onnirukku?

The music for Kannukkulle Onnirukku was composed by K. V. Mahadevan.

Which movie is the song Kannukkulle Onnirukku from?

Kannukkulle Onnirukku is from the Tamil film Kavitha, released in 1962. The film has 8 songs on Tamilputhumai.

Kannukkulle Onnirukku பாடலை பாடியவர் யார்?

Kannukkulle Onnirukku பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கவிதா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்