Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Oorirunthum Veedillai lyrics from Kavitha movie - கவிதா திரைப்பட பாடல் வரிகள்

Oorirunthum Veedillai பாடல் 1962-ல் வெளியான கவிதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: எம். எஸ். இராஜேஸ்வரி

Oorirunthum Veedillai is a song from the 1962 Tamil film Kavitha, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by M. S. Rajeswari.

WhatsApp
Movie Name (in Tamil)
கவிதா
Year
1962

Lyrics(Tamil)

பெண் : ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஒன்றுமே புரியவில்லை வாழ்வது
ஏன் என்றே தெரியவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : ஆறிருந்தும் நீரில்லை
அமுதிருந்தும் இனிமையில்லை
ஆறிருந்தும் நீரில்லை
அமுதிருந்தும் இனிமையில்லை
தேரிருந்தும் திருவிழா நடப்பதற்கில்லை
தேரிருந்தும் திருவிழா நடப்பதற்கில்லை
தெய்வம் அதைக் கொஞ்சங் கூட
விரும்பிடவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : வாயிருந்தும் மொழியிருந்தும்
வந்தவழி தெரிந்திருந்தும்
வாயிருந்தும் மொழியிருந்தும்
வந்தவழி தெரிந்திருந்தும்
யாரிடமும் சொல்வதற்கில்லை
யாரிடமும் சொல்வதற்கில்லை
வேறிடமும் செல்வதற்கில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

பெண் : பூவிருந்தும் வாசமில்லை
பொன்னிருந்தும் மின்னவில்லை
பூவிருந்தும் வாசமில்லை
பொன்னிருந்தும் மின்னவில்லை
காயிருந்தும் சிறிதேனும் கனிவதற்கில்லை
காயிருந்தும் சிறிதேனும் கனிவதற்கில்லை
காலம் போடும் கணக்கை
யாரும் அறிவதற்கில்லை.....

பெண் : ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை
ஒன்றுமே புரியவில்லை வாழ்வது
ஏன் என்றே தெரியவில்லை
ஊரிருந்தும் வீடில்லை
உறவிருந்தும் துணையில்லை

Lyrics(English)

Female : Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Ondrumae puriyavumillai
Vazhvadhum yen endrae theriyavillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Aar irunthum neerillai
Amuthirunthum inimaiyillai
Aar irunthum neerillai
Amuthirunthum inimaiyillai
Thaer irundhum thiruvizha nadapadharkkillai
Thaer irundhum thiruvizha nadapadharkkillai
Deivam adhai konjang kooda virambidavillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Vaai irunthum mozhi irunthum
Vandha vazhi thedi thirindhum
Vaai irunthum mozhi irunthum
Vandha vazhi thedi thirindhum
Yaaridamum solvadharkkillai
Yaaridamum solvadharkkillai
Ver idamum selvadharkkillai
Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai

Female : Poovirunthum vaasam illai
Pon irunthum minnavillai
Poovirunthum vaasam illai
Pon irunthum minnavillai
Kaai irunthum siridhenum kanivadharkkillai
Kaai irunthum siridhenum kanivadharkkillai
Kaalam podum kanakkai
Yaarum arivadharkkillai

Female : Oorirunthum veedillai
Uravirundhum thunaiyillai
Ondrumae puriyavumillai
Vazhvadhum yen endrae theriyavillai

Oorirunthum Veedillai song FAQ

Who sang Oorirunthum Veedillai?

Oorirunthum Veedillai was sung by M. S. Rajeswari for the 1962 Tamil film Kavitha.

Who wrote the lyrics of Oorirunthum Veedillai?

The lyrics of Oorirunthum Veedillai were written by A Maruthakasi.

Who composed the music for Oorirunthum Veedillai?

The music for Oorirunthum Veedillai was composed by K. V. Mahadevan.

Which movie is the song Oorirunthum Veedillai from?

Oorirunthum Veedillai is from the Tamil film Kavitha, released in 1962. The film has 8 songs on Tamilputhumai.

Oorirunthum Veedillai பாடலை பாடியவர் யார்?

Oorirunthum Veedillai பாடலை பாடியவர் எம். எஸ். இராஜேஸ்வரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கவிதா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்