Skip to content

Popular

R

Artist profile

A.L.RagavanTamil Playback Singer – Song Lyrics & Movies

ஏ. எல். ராகவன்

About A.L.Ragavan

மறைவு · Died
19 Jun 2020

ஏ. எல். இராகவன் (A. L. Ragavan; 1933 - சூன் 19, 2020), தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் மனைவி பிரபல நடிகை எம். என். இராஜம் ஆவார். இந்த இணையருக்கு பிரம்மா என்ற மகனும், நளினா என்ற மகளும் உண்டு.

மேலும் படிக்க ›

இவர் அ. லெட்சுமண பாகவதரின் மகனாக, 1933-இல் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் பிறந்தார். ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காக பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு எங்கிருந்தாலும் வாழ்க..., சீட்டுக்கட்டு ராஜா..., என்ன வேகம் நில்லு பாமா..., அங்கமுத்து தங்கமுத்து... உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ஏ. எல். இராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.. அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து, 'நாடோடி நாடோடி...' என்ற திரைப்பாடலுக்கு நடனம் ஆடினார். பிற்காலத்தில் அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இராகவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இவருக்கு கொரோனா வைரசு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் 2020 சூன் 19 இறந்தார்.

A. L. Raghavan (1933 – 19 June 2020) was an Indian playback singer, who sang many songs in Tamil-language films.

Read full biography ›

Raghavan was born to a Saurashtra family in Ayyampettai near Thanjavur to Lakshmana Bhagavathar, Raghavan entered the film world as a child artiste in the film Krishna Vijayam. He was married to the veteran actress M. N. Rajam.

He died on 19 June 2020 due to COVID-19.

A. L. Raghavan started his career in 1947 with 'Krishna Vijayam' (1950) and 'Sudarsanam' as Lord Krishna. He also acted in the TV series 'Aliaigal'. As a boy, he was introduced by Chidambaram Jayaraman and sang in a girl's voice for Kumari Kamala in the film Vijayakumari.

Many music directors gave him memorable songs, including C. R. Subburaman, K. V. Mahadevan, Viswanathan–Ramamoorthy, S. M. Subbaiah Naidu, C. N. Pandurangan, S. V. Venkatraman, Ghantasala, H. R. Padmanabha Sastri, S. Dakshinamurthi, R. Sudarsanam, T. R. Pappa, Vedha, Master Venu, P. Adinarayana Rao, G. K. Venkatesh, V. Kumar, Rajan–Nagendra, Vijaya Bhaskar, G. Devarajan, M. S. Baburaj, Veenai S. Balachander, B. Gopalam, T. A. Kalyanam, K. G. Moorthy, S. P. Kodandapani, T. V. Raju and M. S. Viswanathan.

He had many solo songs but also sang with other singers. He sang immemorable duets mostly with K. Jamuna Rani and L. R. Eswari. Others are P. Susheela, Jikki, S. Janaki, M. S. Rajeswari, A. P. Komala, A. G. Rathnamala, Soolamangalam Rajalakshmi, P. Leela, K. Swarna, Kausalya, Renuka, Sarala, M. R. Vijaya, Manorama, L. R. Anjali and Swarnalatha.

He also sang duets with male singers, most notably with T. M. Soundararajan, S. C. Krishnan, S. V. Ponnusamy, P. B. Sreenivas, J. P. Chandrababu, Seerkazhi Govindarajan, Thiruchi Loganathan, T. A. Mothi, Sai Baba, Malaysia Vasudevan, M. S. Viswanathan, K. Veeramani, G. K. Venkatesh, Dharapuram Sundararajan, S. P. Balasubrahmanyam and Sean Roldan.

2001–2003 Alaigal as Chandrasekhar (Sun TV)

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

A.L.Ragavan · Singers songs · 25 · page 1 / 2

A.L.Ragavan Movies List · திரைப்படங்கள் · 2

  1. Nenjil Or Aalayam 1962 ♪ 5

    Nenjil Or Aalayam

    நெஞ்சில் ஓர் ஆலயம்

  2. Jagathalaprathapan 1961 ♪ 15

    Jagathalaprathapan

    ஜகதலப் பிரதாபன்

Worked with A.L.Ragavan