Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Ennaalum vaazhviley lyrics from Vidivelli movie - விடிவெள்ளி திரைப்பட பாடல் வரிகள்

Ennaalum vaazhviley பாடல் 1960-ல் வெளியான விடிவெள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஏ. எம். ராஜா · பாடியவர்: பி. சுசீலா

Ennaalum vaazhviley is a song from the 1960 Tamil film Vidivelli, written by A Maruthakasi, composed by A. M. Rajah and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
விடிவெள்ளி
Year
1960
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே

பெண் : கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்

பெண் : கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்

பெண் : உன்னாலே எந்தன் உள்ளம்
துள்ளித் துள்ளி ஆடுதே
எல்லை மீறி நிலை மாறி
சல்லாப கானம் பாடுதே

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே

பெண் : உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை

பெண் : உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை

பெண் : மண் மீது நீயில்லாது
வாழும் ஜீவன் இல்லையே
மலர் மேலே மணம் போலே
உலாவும் இன்ப ஜோதியே

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

பெண் : எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே

Lyrics(English)

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae

Female : Kannaalae kaanugindra
Kaatchi engum nee niraindhaai
Ennaadha Inbamoottum anbu ennum
Thaen pozhinthaai

Female : Kannaalae kaanugindra
Kaatchi engum nee niraindhaai
Ennaadha Inbamoottum anbu ennum
Thaen pozhinthaai

Female : Unnaalae endhan ullam
Thullith thulli aadudhae
Ellai meri nilai maari
Sallaabha gaanam paadudhae

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae

Female : Un munnae jaadhi baedha
Vaadhamellaam Saaivadhillai
Oorellaam oindha pinnum
Nee urangi oivadhillai

Female : Un munnae jaadhi baedha
Vaadhamellaam saaivadhillai
Oorellaam oindha pinnum
Nee urangi oivadhillai

Female : Man meedhu nee illaadhu
Vaazhum jeevan illaiyae
Malar maelae manam polae
Ulaavum inba jodhiyae

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae
Ennenna maattramellaam
Kaattugindraai aasai nenjilae

Female : Ennaalum vaazhvilae
Kannaana kaadhalae

Ennaalum vaazhviley song FAQ

Who sang Ennaalum vaazhviley?

Ennaalum vaazhviley was sung by P. Susheela for the 1960 Tamil film Vidivelli.

Who wrote the lyrics of Ennaalum vaazhviley?

The lyrics of Ennaalum vaazhviley were written by A Maruthakasi.

Who composed the music for Ennaalum vaazhviley?

The music for Ennaalum vaazhviley was composed by A. M. Rajah.

Which movie is the song Ennaalum vaazhviley from?

Ennaalum vaazhviley is from the Tamil film Vidivelli, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.

Ennaalum vaazhviley பாடலை பாடியவர் யார்?

Ennaalum vaazhviley பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விடிவெள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்