பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பெண் : ஆடாமல் ஆடுகிறேன்…….யே……யே…ன்….
ஆடாமல் ஆடுகிறேன்…..யே……யே…ன்….
பாடாமல் பாடுகிறேன்….யே……யே…ன்….
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
பெண் : ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா…..
பெண் : விதியே உன் கை நீட்டி
வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து
விலை பேசலாம்
பெண் : அழகென்ற பொருள் வாங்க
பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்…..
பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன்
வா வா வா…..வா…..வா…..
பெண் : குயிலே உன் சிறகொடித்து
இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து
நடம் பார்க்கிறார்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ….
பெண் : குயிலே உன் சிறகொடித்து
இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து
நடம் பார்க்கிறார்
பெண் : இளம் பெண்ணின் கண்ணீரை
யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார் …..
பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
பெண் : ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா…..