Tamil Songs lyrics · 2003
Dhesa Kaatre lyrics from Thennavan movie - தென்னவன் திரைப்படத்திலிருந்து ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே பாடல் வரிகள்
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே பாடல் 2003-ல் வெளியான தென்னவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Dhesa Kaatre is a song from the 2003 Tamil film Thennavan, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Thennavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தென்னவன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
இனிமேல் மக்களை காக்கும் மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ.....(தேசக்)
புயல் காற்றை கைது செய்து கூண்டில் அடைத்தால்
அந்த காற்று என்ன பூப்பறிக்குமா
ஒரு வேங்கை சீறும் போது சட்டம் தடுத்தால்
அது கைகள் கட்டி நின்றிருக்குமா
அட உன்னை பூட்டி வைக்க சிறைகள் இல்லை
உன் கண்ணை ஜெயிக்க ஒரு நெருப்பும் இல்லை
நம் மண்ணை காக்க ஒரு தலைமை இல்லை
உன்னை விட்டால் இங்கே வேறாருமில்லை (தேசக்)
நீ சட்டம் கற்று வந்த சாணக்கியனே
இனி உன்னை இங்கு வெல்வதற்கு யார்
நீ திட்டம் தீட்ட வந்த தமிழ் வீரனே
இனி உன்னை குற்றம் சொல்வதற்கு யார்
நீ தேச தேரிழுக்கும் ஒரு சாரதி நீ
நாச பயிரறுக்கும் புது பாரதி
உன் கையில் தானிருக்கு தமிழன் விதி
நாம் வெல்லும் நாள்தான் விரைவில் சொல்வாய் நீதி (தேசக்
Dhesa Kaatre song FAQ
Who sang Dhesa Kaatre?
Dhesa Kaatre was sung by Shankar Mahadevan for the 2003 Tamil film Thennavan.
Who wrote the lyrics of Dhesa Kaatre?
The lyrics of Dhesa Kaatre were written by Pa. Vijay.
Who composed the music for Dhesa Kaatre?
The music for Dhesa Kaatre was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Dhesa Kaatre from?
Dhesa Kaatre is from the Tamil film Thennavan, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே பாடலை பாடியவர் யார்?
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.