Tamil Songs lyrics · 2003
Vinodhane Vinodhane lyrics from Thennavan movie - தென்னவன் திரைப்படத்திலிருந்து வினோதனே வினோதனே பாடல் வரிகள்
வினோதனே வினோதனே பாடல் 2003-ல் வெளியான தென்னவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: மகாலட்சுமி ஐயர்
Vinodhane Vinodhane is a song from the 2003 Tamil film Thennavan, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Mahalakshmi Iyer.
- Movie Name
- Thennavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தென்னவன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Mahalakshmi Iyer
Lyrics(Tamil)
வினோதனே வினோதனே
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே
வினோதனே வினோதனே.......
ஒவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெரும் மலைகள் ஆயுதம் கூட
மல்லிகை பூக்கள் உடைத்திடுமே
உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ.. (வினோதனே...)
விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
அழகே நீதான் அதிசய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே
கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே
சிங்கத்தை பிடிக்கின்றாய்....(வினோதனே...)
Vinodhane Vinodhane song FAQ
Who sang Vinodhane Vinodhane?
Vinodhane Vinodhane was sung by Mahalakshmi Iyer for the 2003 Tamil film Thennavan.
Who wrote the lyrics of Vinodhane Vinodhane?
The lyrics of Vinodhane Vinodhane were written by Na. Muthukumar.
Who composed the music for Vinodhane Vinodhane?
The music for Vinodhane Vinodhane was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Vinodhane Vinodhane from?
Vinodhane Vinodhane is from the Tamil film Thennavan, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
வினோதனே வினோதனே பாடலை பாடியவர் யார்?
வினோதனே வினோதனே பாடலை பாடியவர் மகாலட்சுமி ஐயர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.