Tamil Songs lyrics · 2003
Adi Saamy lyrics from Thennavan movie - தென்னவன் திரைப்படத்திலிருந்து அடி சாமி சத்தியமா பாடல் வரிகள்
அடி சாமி சத்தியமா பாடல் 2003-ல் வெளியான தென்னவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Adi Saamy is a song from the 2003 Tamil film Thennavan, written by Snehan, composed by Yuvan Shankar Raja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Thennavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தென்னவன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2003
- Lyrics
- Snehan
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
அடி சாமி சத்தியமா நான் உன்னை
கட்டிகிறேன் டி டி டி டி
உன்னை காமி என்னோட
பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி
அது லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா
கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா
புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி
நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி....(சாமி)
செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு
பழுத்த மேலிருக்கு எனக்குதானடி
நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு
இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி
வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன்
வெட்கத்துக்கு தீனி போடவா
மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன்
வெவரம் தெரிஞ்சவதான் நான் அடி....(சாமி)
சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ
ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்த்துக்கோ
இடுப்புல அடுப்ப வச்சு என்னை தூக்கி வச்சு
சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிக்கோ
நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே
நீ உதவி செஞ்சா சமையல் ருசிக்குமே
நீ சம்மதிச்சா இப்பொ கூட இங்க கூட
குடும்பம் நடத்திடலாம் வா ஆ ஆ அடி (சாமி)
Adi Saamy song FAQ
Who sang Adi Saamy?
Adi Saamy was sung by S. P. Balasubramaniam for the 2003 Tamil film Thennavan.
Who wrote the lyrics of Adi Saamy?
The lyrics of Adi Saamy were written by Snehan.
Who composed the music for Adi Saamy?
The music for Adi Saamy was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Adi Saamy from?
Adi Saamy is from the Tamil film Thennavan, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
அடி சாமி சத்தியமா பாடலை பாடியவர் யார்?
அடி சாமி சத்தியமா பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.