Tamil Songs lyrics · 2014
Aahaa Idhu Cinema lyrics from Vu movie - வு திரைப்படத்திலிருந்து ஆஹா இது சினிமா பாடல் வரிகள்
ஆஹா இது சினிமா பாடல் 2014-ல் வெளியான வு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: Abhijith Ramaswami · பாடியவர்: முக்கேஷ்
Aahaa Idhu Cinema is a song from the 2014 Tamil film Vu, written by Murugan Mandhiram, composed by Abhijith Ramaswami and sung by Mukesh.
- Movie Name
- Vu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வு
- Music
- Abhijith Ramaswami
- Year
- 2014
- Lyrics
- Murugan Mandhiram
- Singers
- Mukesh
Lyrics(Tamil)
ஆண் : ஆஹா இது சினிமா
ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா
ஆஹா தமிழ் சினிமா
சுவாசம் போல ஆயுள் தேவை சினிமா
ஆண் : பள்ளியில கற்றதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் தான்
வெள்ளித் திரையினிலே
கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான்
ஆண் : பள்ளியில கற்றதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் தான்
வெள்ளித் திரையினிலே
கற்றதெல்லாம் எக்கச் சக்கந்தான்
ஆண் : நிழலைப் போல கூடவே நடக்கும்
வாழ்க்கை பூரா நட்பா சிரிக்கும்
சினிமா தான்
சினிமா தான்
சினிமா தான்
ஆண் : ஆஹா இது சினிமா
ஆளை ஆட்டிப்படைக்கும் சினிமா
வசனம் : .................
ஆண் : தாடிக்குள்ள தத்துவமா சினிமா
தினம் போதைக்குள்ள புன்னகையா சினிமா
அம்மையப்பன் சாமி என்ற சினிமா
உன்னை அநாதையா ஆக்கிவைக்கும் சினிமா
ஆண் : தம்மும் டீயும் போதுமுன்னு
சந்தோஷமா இருப்போம்
ரெண்டு காலு மட்டும் போதுமுன்னு
வாய்ப்புத் தேடி நடப்போம்
ஆண் : கிளாப்பு போர்டு தான்
எங்க குளோப்பா இருக்கும்
ஆக்சன் கட்- டில் தான்
எங்க ஹார்ட்டே துடிக்கும்
வசனம் : ...............
முனங்கல் : .....................
ஆண் : வாடகைக்கு வீடு கேட்டா
மொறைப்பான்
பொண்ணு கேட்டு போயி நின்னா
ஒதைப்பான்
வேலையத்த வேலையின்னு
சிரிப்பான்
அட்வைஸ் நூறு அள்ளி விட்டு
கலாய்ப்பான்
ஆண் : நம்பிக்கைய மட்டும் தாங்க
நெஞ்சுக்குள்ள வெதைப்போம்
வெள்ளித்திரை சாமி தாங்க
வெற்றி கேட்டு ஜெபிப்போம்
ஆண் : ஜெயிச்சு வந்தவன்
அவன் ரொம்பக் கொஞ்சந்தான்
ஆனா ஜெயிக்கப்போறவன்
இங்க எக்கச்சக்கந்தான்...
முனங்கல் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
Lyrics(English)
Male : Aahaa idhu cinema
Aaalai aatti padaikkum cinema
Aaaha tamil cinema
Swaasam pola aayul thevai cinema
Male : Palliyila kattrathellaam
Konjam konjam thaan
Velli thiraiyinila kattrathellaam
Ekka chakkanthaan
Male : Palliyila kattrathellaam
Konjam konjam thaan
Velli thiraiyinila kattrathellaam
Ekka chakkanthaan
Male : Nizhalai pola koodavae nadakkum
Vaazhkkai poraa natpaai sirikkum
Cinema thaan
Cinema thaan
Cinema thaan
Male : Aahaa idhu cinema
Aaalai aatti padaikkum cinema
Dialogue : ……………….
Male : Thaadikkulla thathuvamaa cinemaa
Dhinam bothaikkulla punnagaiyaa cinema
Ammaiyappan saami endra cinema
Unnai anaathaiyaa aakki vaikkum cinema
Male : Dumum teayum podhumunnu
Sandhosma iruppom
Rendu kal mattum podhumunnu
Vaaipu thedi nadappom
Male : Clap-uh board thaan
Enga globe ah irukkum
Action cut-il thaan
Enga heartey thudikkum
Dialogue : …………….
Humming : .……………
Male : Vaadagaikku veedu ketta morappaan
Ponnu kettu poyi ninna udhapaan
Velai aththa velaiyinnu siripaan
Advice nooru alli vittu kalaaipaan
Male : Nambikkaiya mattum thaanga
Nenjukulla vidhaippom
Vellithirai saami thaanga
Vetri kaettu jebippom
Male : Jeyichi vanthavan
Avan rombha konjam thaan
Anaa jeyikka poravan
Inga ekka chakkam thaan
Humming : Hoo ooo ooo oo oo hoo oo oo ooo
Aahaa Idhu Cinema song FAQ
Who sang Aahaa Idhu Cinema?
Aahaa Idhu Cinema was sung by Mukesh for the 2014 Tamil film Vu.
Who wrote the lyrics of Aahaa Idhu Cinema?
The lyrics of Aahaa Idhu Cinema were written by Murugan Mandhiram.
Who composed the music for Aahaa Idhu Cinema?
The music for Aahaa Idhu Cinema was composed by Abhijith Ramaswami.
Which movie is the song Aahaa Idhu Cinema from?
Aahaa Idhu Cinema is from the Tamil film Vu, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
ஆஹா இது சினிமா பாடலை பாடியவர் யார்?
ஆஹா இது சினிமா பாடலை பாடியவர் முக்கேஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.