Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Kaalin Keezhey lyrics from Vu movie - வு திரைப்பட பாடல் வரிகள்

Kaalin Keezhey பாடல் 2014-ல் வெளியான வு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: Abhijith Ramaswami · பாடியவர்: S. C. Krishnan

Kaalin Keezhey is a song from the 2014 Tamil film Vu, written by Murugan Mandhiram, composed by Abhijith Ramaswami and sung by S. C. Krishnan.

WhatsApp
Movie Name
Vu 🎬 Movie info
Movie Name (in Tamil)
வு
Year
2014

Lyrics(Tamil)

ஆண் : காலின் கீழே
வானம் காதல் கொண்டு நானும் மேகமாக
நூறு கோடி பூவாய்
நெஞ்சின் உள்ளே
பூத்தாள் தேவ தேவதை

ஆண் : ஏதேதோ சொல்ல தோணுதே
என் வார்த்தை ஏதும் சிக்க வில்லையே
மூளை உன் பேர் என்ன யோசிக்கின்றதே
என் கண்களும் களவு போனதே ஹே ஏ ஹே

ஆண் : பேசாமல் பேசி சென்றாய்
தேடாமல் தேட வைத்து நீங்கி சென்றாய்
வாழ்கின்ற காலம் யாவும்
பெண்ணே நீ என்னோடு வந்தாலே போதும்

ஆண் : ................................

ஆண் : காலின் கீழே
வானம் காதல் கொண்டு நானும் மேகமாக
நூறு கோடி பூவாய்
நெஞ்சின் உள்ளே
பூத்தாள் தேவ தேவதை

ஆண் : ஏதேதோ சொல்ல தோணுதே
உன் பேர் என்ன யோசிக்கின்றதே

Lyrics(English)

Male : Kaalin keezhey
Vaanam kadhal kondu naanum megamaaga
Nooru kodi poovaai
Nenjin ullae
Pooththaal deva devathai

Male : Yaedhetho solla thonuthe
En vaarththai yaedhum
Moolai un paer enna yosikkindrathae
En kankalum kalavu ponathae hae yae hae

Male : Pesaamal pesi sendraai
Thedaamal theda vaiththu neengi sendraai
Vaazhgindra kaalam yaavum
Pennae nee ennodu vanthaalae pothum

Male : ……………….

Male : Kaalin keezhey
Vaanam kadhal kondu naanum megamaaga
Nooru kodi poovaai
Nenjin ullae
Pooththaal deva devathai

Male : Yaedhetho solla thonuthe
Un per enna yosikkindrathae

Kaalin Keezhey song FAQ

Who sang Kaalin Keezhey?

Kaalin Keezhey was sung by S. C. Krishnan for the 2014 Tamil film Vu.

Who wrote the lyrics of Kaalin Keezhey?

The lyrics of Kaalin Keezhey were written by Murugan Mandhiram.

Who composed the music for Kaalin Keezhey?

The music for Kaalin Keezhey was composed by Abhijith Ramaswami.

Which movie is the song Kaalin Keezhey from?

Kaalin Keezhey is from the Tamil film Vu, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

Kaalin Keezhey பாடலை பாடியவர் யார்?

Kaalin Keezhey பாடலை பாடியவர் S. C. Krishnan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்