Tamil Songs lyrics · 2014
Thikki Thenarudhu Devatha lyrics from Vu movie - வு திரைப்பட பாடல் வரிகள்
Thikki Thenarudhu Devatha பாடல் 2014-ல் வெளியான வு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: Abhijith Ramaswami · பாடியவர்: Aajeedh மற்றும் B. Shruthi
Thikki Thenarudhu Devatha is a song from the 2014 Tamil film Vu, written by Murugan Mandhiram, composed by Abhijith Ramaswami and sung by Aajeedh and B. Shruthi.
- Movie Name
- Vu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வு
- Music
- Abhijith Ramaswami
- Year
- 2014
- Lyrics
- Murugan Mandhiram
- Singers
- Aajeedh and B. Shruthi
Lyrics(Tamil)
உரையாடல் : ...........................
ஆண் : திக்கி தெனருது தேவதை
வெக்கப்படுது ஒரு பூமலை
தானா சிக்கி கெடக்கிறேன்
ஆம்பள நான்தான்...ஹான்
ஆண் : அரிசி நெல்லுலையும்
குத்தும் முள்ளுளையும்
உன் முகம் வந்து சிரிக்கும்
அந்த நிலா தோத்து போகும்
உன்னை பார்த்த நேரம்
வாழ்க்கை பிடிக்குதே
ஹே ஹே
பெண் : கட்டிக்கரும்புல தேன்துளி
என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல
பெண் : ஆள கொள்ளுறியே ஆயுள் கேட்குறியே
நீ வரும் நேரம் கொழம்பும்
கடிகாரம் தன்னை மறக்கும்
இதயம் துடிக்க மறந்து செலையா நிக்குதே
உரையாடல் : ...............................
பெண் : ம்ம் அணைக்கட்டி தண்ணிபோல நிக்கிறேன்
ராத்திரி பூராம் முழிச்சு கெடைக்கிறேன்
ஆண் : கொட்டும் சிரிப்புல உறைஞ்சு கிடக்கிறேன்
கிட்ட நடக்கையில் கிறங்கி தவிக்கிறேன்
ஆத்தாடி உசிரெல்லாம் ஒழுகி துடிக்கிறேன்
உறவாக உன்னை நான் கடவுள்கிட்ட
கேட்டு வாங்குவேன்
உரையாடல் : ...................................
ஆண் : திக்கி தெனருது தேவதை
வெக்கப்படுது ஒரு பூமலை
தானா சிக்கி கெடக்கிறேன்
ஆம்பள நான்தான்....ஹான்
பெண் : கட்டிக்கரும்புல தேன்துளி
என்ன மெரட்டுது ஒன் மொழி நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல
பெண் : ஆள கொள்ளுறியே
ஆயுள் கேட்குறியே
முனகல் : ..................................
Lyrics(English)
Dialogue : ……………….
Male : Thikki thenarudhu devathai
Vetka padudhu oru poomazha
Thaanaa
Sikki kidakkuren aambala
Naandhaan…haan
Male : Arisi nellulayum
Kuthum mullulayum
Un mugam vandhu sirikkum
Andha nilaa thothu pogum
Unna paartha neram
Vaazhka pidikudhae
Hey hey
Female : Kattu karumbula thaenthuli
Enna mirattudhu un mozhi
Neethaan
Putham pudhusaa
Pootha poochedi pola
Aala kolluriyae
Aayul ketkkuriye
Nee varum neram kolambum
Kedigaaram thanna marakkum
Idhayam thudikka marandhu
Silayaa nikkudhae
Dialogue : ……………..
Male : Anakattu thanni pola nikkura
Raathiri pooraam muzhichi kidakuren
Kottum siripula uranji kidakkuren
Kitta nadakkayil kirangi thavikkuren
Aathaaadi
Usurellaam ozhugi thudikkuren
Uravaaga
Unna naan kadavul kitta kettu vaanguven
Dialogue : ………………..
Male : Thikki thenarudhu devathai
Vetka padudhu oru poomazha
Thaanaa
Sikki kidakkuren aambala
Naandhaan…haan
Female : Kattu karumbula thaenthuli
Enna mirattudhu un mozhi
Neethaan
Putham pudhusaa
Pootha poochedi pola
Aala kolluriyae
Aayul ketkkuriye
Humming : ……………………..
Thikki Thenarudhu Devatha song FAQ
Who sang Thikki Thenarudhu Devatha?
Thikki Thenarudhu Devatha was sung by Aajeedh and B. Shruthi for the 2014 Tamil film Vu.
Who wrote the lyrics of Thikki Thenarudhu Devatha?
The lyrics of Thikki Thenarudhu Devatha were written by Murugan Mandhiram.
Who composed the music for Thikki Thenarudhu Devatha?
The music for Thikki Thenarudhu Devatha was composed by Abhijith Ramaswami.
Which movie is the song Thikki Thenarudhu Devatha from?
Thikki Thenarudhu Devatha is from the Tamil film Vu, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
Thikki Thenarudhu Devatha பாடலை பாடியவர் யார்?
Thikki Thenarudhu Devatha பாடலை பாடியவர் Aajeedh மற்றும் B. Shruthi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.