Tamil Songs lyrics · 2014
Oru Padi Mela lyrics from Vu movie - வு திரைப்பட பாடல் வரிகள்
Oru Padi Mela பாடல் 2014-ல் வெளியான வு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Murugan Mandhiram · இசை: Abhijith Ramaswami · பாடியவர்: Arun, Ashik H, S. C. Krishnan மற்றும் தம்பி ராமையா
Oru Padi Mela is a song from the 2014 Tamil film Vu, written by Murugan Mandhiram, composed by Abhijith Ramaswami and sung by Arun, Ashik H, S. C. Krishnan and Thambi Ramaiah.
- Movie Name
- Vu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வு
- Music
- Abhijith Ramaswami
- Year
- 2014
- Lyrics
- Murugan Mandhiram
- Singers
- Arun, Ashik H, S. C. Krishnan and Thambi Ramaiah
Lyrics(Tamil)
ஆண் : ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
ஆண் : ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
குழு : அலைதான் கடல் மேலாடும்
அதைப்போல் லைஃப் தான்டா
படகா மனம் தள்ளாடும்
முடிஞ்சா தப்பி விடா
ஆண் : விடிஞ்சா ஒரு நாள் கூடும்
எனக்கு அது போர் தான்
சிரிச்சேன் தம்பி தானாக
தவிச்சேன் தரை மீனா
ஆண் : ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
குழு : ஆஆஆஆஆஆ
ஹா ஹே
ஆண் : உயிரின் வாசலுக்கு
திறப்புவிழா தாயின் மடி
ஆண் : சார் சூப்பர் சார்
ஆண் : உயிரின் வாசலுக்கு
திறப்புவிழா தாயின் மடி
வலிய அனுபவிச்சா
தொடர்வதெல்லாம் வெற்றிப்படி
எறும்பா இருந்தா ஏணி எதுக்கு
உன்னை நீ ரசிச்சா தோல்வி ஒதுக்கு
விடாம மோது விடாதே
விடாதே
குழு : விழ விழ எழுந்தா
உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும்
உந்தன் கதையைத் தானே
இந்த பூமி ரசிச்சி கேட்கும்
குழு : விழ விழ எழுந்தா
உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும்
உந்தன் கதையைத் தானே
இந்த பூமி ரசிச்சி கேட்கும்
Lyrics(English)
Male : Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Male : Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Chorus : Alai thaan kadal mel aadum
Athai pol life-uh thaanda
Padagaa manam thallaadum
Mudincha heii thappi vaada
Male : Vidinja oru naal koodum
Enakku adhu porr thaan
Sirichen thambhi thaanaga
Thavichen tharai meenaa
Male : Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Chorus : Haa ha haa aa
Hey heyy
Male : Uyirin vaasalukku
Thirappuvizha thaayin vali
Male : Sir super sir
Male : Uyirin vaasalukku
Thirappuvizha thaayin vali
Valiya anupavichaa
Thodarvadhellaam vetri padi
Erumbhaa irundhaa yeni ethukku
Unnai nee rasicha tholvi othukku
Vidaama modhu vidaathe
Vidaathe
Chorus : Vizha vizha ezhuntha
Unnai vaanam nimirndhu paarkkum
Undhan kadhaiyai thaane
Indha boomi rasichu kekkum
Chorus : Vizha vizha ezhuntha
Unnai vaanam nimirndhu paarkkum
Undhan kadhaiyai thaane
Indha boomi rasichu kekkum
Oru Padi Mela song FAQ
Who sang Oru Padi Mela?
Oru Padi Mela was sung by Arun, Ashik H, S. C. Krishnan and Thambi Ramaiah for the 2014 Tamil film Vu.
Who wrote the lyrics of Oru Padi Mela?
The lyrics of Oru Padi Mela were written by Murugan Mandhiram.
Who composed the music for Oru Padi Mela?
The music for Oru Padi Mela was composed by Abhijith Ramaswami.
Which movie is the song Oru Padi Mela from?
Oru Padi Mela is from the Tamil film Vu, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
Oru Padi Mela பாடலை பாடியவர் யார்?
Oru Padi Mela பாடலை பாடியவர் Arun, Ashik H, S. C. Krishnan மற்றும் தம்பி ராமையா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.