Skip to content

Popular

S

Artist profile

SunandhaTamil Playback Singer – Song Lyrics & Movies

சுனந்தா

About Sunandha

சுனந்தா (Sunanda) ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983-இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளத்தில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்றார். பின்னர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அறிமுகமானார். சுனந்தா புதுமைப்பெண் திரைப்படத்தில் முதற்பாடலைப் பாடினார்.

மேலும் படிக்க ›

சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காகக் கருநாடக இசைப் பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதற் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் 1980, 1990-களில் தமிழ் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார். தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.

Sunanda is an Indian film playback singer, who predominantly works in Hindi cinema, Tamil cinema, and Malayalam cinema. She completed her pre-degree schooling in Kerala before moving to Chennai in 1983. She was trained in carnatic music. She was introduced to South Indian film music composer Ilaiyaraaja, who offered her the debut playback song for the movie Pudhumai Penn (1984 film). Nadeem - Shravan gave her the opportunity in bollywood and she rendered her voice for two of their films, Her Song "Jeetega Wohi Jisme Hai Dum" from the movie Sangraam and "Tumhein Dekhen Meri Aankhen" from the movie Rang are very popular..

Read full biography ›

Prior to her break in Tamil playback singing, she had sung Carnatic songs and slokas for a Malayalam documentary. Her debut film song was a hit, and she went on to sing multiple hit songs in Tamil and Malayalam movies in 1980s and 1990s. She was not able to continue active playback singing for many years for personal reasons.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Sunandha · Singers songs · 13

Sunandha Movies List · திரைப்படங்கள் · 8

  1. Thalaimurai 1998 ♪ 6

    Thalaimurai

    தலைமுறை

  2. Kadhalan 1994 ♪ 10

    Kadhalan

    காதலன்

  3. Sakthivel 1994 ♪ 7

    Sakthivel

    சக்திவேல்

  4. Dharma Seelan 1993 ♪ 8

    Dharma Seelan

    தர்ம சீலன்

  5. Aboorva Sakthi 369 1991 ♪ 6

    Aboorva Sakthi 369

    அபூர்வ சக்தி 369

  6. Dharmathin Thalaivan 1988 ♪ 6

    Dharmathin Thalaivan

    தர்மத்தின் தலைவன்

  7. Kalicharan 1988 ♪ 5

    Kalicharan

    கழிச்சரன்

  8. Solla Thudikuthu Manasu 1988 ♪ 5

    Solla Thudikuthu Manasu

    சொல்ல துடிக்குது மனசு

Worked with Sunandha