Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Mudhal Muraiyaai Naan lyrics from Thangachi movie - தங்கச்சி திரைப்பட பாடல் வரிகள்

Mudhal Muraiyaai Naan பாடல் 1987-ல் வெளியான தங்கச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எஸ். ஏ. ராஜ்குமார் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுனந்தா

Mudhal Muraiyaai Naan is a song from the 1987 Tamil film Thangachi, written by S. A. Rajkumar, composed by S. A. Rajkumar and sung by S. P. Balasubrahmanyam and Sunandha.

WhatsApp
Movie Name (in Tamil)
தங்கச்சி
Year
1987

Lyrics(Tamil)

பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

ஆண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் ரதி உருவம் கண்டேனே
அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே...

பெண் : முகவரி தேடி அலைந்திருந்தேன்
முகம் தனை காண துடித்திருந்தேன்

ஆண் : கனவுகளை நகலெடுத்து
இதழ்களில் நான் எழுத வந்தேன்

பெண் : இமைகளுக்குள் உனைப் பிடித்து
விழித் திறக்காமல் நடந்து வந்தேன்

ஆண் : வன மயிலே என் வளர் நிலவே

பெண் : உனைப் பிரிந்தால் உயிரில்லையே

ஆண் : ஒரு பதில் கொடு அணைத்திடு

பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே...

ஆண் : கனவினிலே ஓர்
ரதி உருவம் கண்டேனே

ஆண் : இரவுகள் தோறும் விழித்திருந்தேன்
இளமையும் எனைக் கொல்ல தவித்திருந்தேன்

பெண் : ஒரு மனமாய் இணைந்து விட்டோம்
திருமணந்தான் நடக்கட்டுமே

ஆண் : அதுவரை நான் பொறுப்பதில்லை
தனிமையில்தான் விருப்பம் இல்லை

பெண் : முகவுரை இல்லை முடிவெதற்கு.....

ஆண் : முயன்று விட்டால் சுகம் இருக்கு

பெண் : இங்கு தடையுண்டு விடை கொடு...

ஆண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே

பெண் : கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே

ஆண் : அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் : முதல் முறையாய் நான்.....

Lyrics(English)

Female : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam

Male : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam

Female : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae……

Female : Mugavari thedi alaithirunthaen
Mugam thanai kaana thudiththirunthaen

Male : Kanavugalai nagaleduthu
Idhazhgalil naan ezhutha vanthaen

Female : Imaigalukkul unai pidithu
Vizhith thirakamal nadanthu vandhen

Male : Vana mayile en valar nilave

Female : Unai pirinthaal uyirillaiyae

Male : Oru pathil kodu anaithidu

Female : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae

Male : Kanavinile oru
Radhi uruvam kanden

Male : Iravugal thorum vizhithirunthaen
Ilamaiyum enai kolla thavithirunthaen

Female : Oru manamaai inaindhu vittom
Thirumanadhaan nadakatumae

Male : Adhuvarai naan poruppathilai
Thanimayilthaan virupam illai

Female : Mugavurai illai mudivetharku….

Male : Muyandru vittaal sugam iruku

Female : Ingu thadaiyundu vidai kodu….

Male : Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae

Female : Kanavinilae orr madhan uruvam kandanae

Male : Aval siripinil navarasam manadhukkul paravasam

Female : Mudhal muraiyaai naan…..

Mudhal Muraiyaai Naan song FAQ

Who sang Mudhal Muraiyaai Naan?

Mudhal Muraiyaai Naan was sung by S. P. Balasubrahmanyam and Sunandha for the 1987 Tamil film Thangachi.

Who wrote the lyrics of Mudhal Muraiyaai Naan?

The lyrics of Mudhal Muraiyaai Naan were written by S. A. Rajkumar.

Who composed the music for Mudhal Muraiyaai Naan?

The music for Mudhal Muraiyaai Naan was composed by S. A. Rajkumar.

Which movie is the song Mudhal Muraiyaai Naan from?

Mudhal Muraiyaai Naan is from the Tamil film Thangachi, released in 1987. The film has 5 songs on Tamilputhumai.

Mudhal Muraiyaai Naan பாடலை பாடியவர் யார்?

Mudhal Muraiyaai Naan பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுனந்தா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்கச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்