Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Marudha Jilla lyrics from Thangachi movie - தங்கச்சி திரைப்பட பாடல் வரிகள்

Marudha Jilla பாடல் 1987-ல் வெளியான தங்கச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எஸ். ஏ. ராஜ்குமார் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுனந்தா

Marudha Jilla is a song from the 1987 Tamil film Thangachi, written by S. A. Rajkumar, composed by S. A. Rajkumar and sung by S. P. Balasubrahmanyam and Sunandha.

WhatsApp
Movie Name (in Tamil)
தங்கச்சி
Year
1987

Lyrics(Tamil)

ஆண் : மருத ஜில்லா...
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே

பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே

ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே

பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே..

ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே

பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே

ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே

ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து...
மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே

பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே......

பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்

ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே

பெண் : செந்தாழம் பூவு நான் திண்டாடி போகிறேன்

ஆண் : வண்டாடும் நேரம் பார்த்து வாசல் மூடுறே

பெண் : மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்
மாமன் பேச்சு மயக்கும் வேணாம் சேலை கசங்கும்

ஆண் : மார்பை தீண்டுது மார்கழியே
போர்வையாகணும் பூங்கொடியே

பெண் : ஆசை இருக்கிறது அச்சம் தடுக்கிறது

ஆண் : அதுதான் எதுக்கு இப்ப
மோகம் வந்து முட்டுது முட்டுது

பெண் : மருத ஜில்லா...மரிக்கொழுந்து...

ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே

பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு உடுத்திக் கொள்ளத்தானே..

ஆண் : அடி மருத ஜில்லா
மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே

பெண் : மனசுக்கேத்த ஜரிகைப்பட்டு
உடுத்திக் கொள்ளத்தானே

இருவர் : ..................

ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ

பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்

ஆண் : தோளோடு சாயவோ தாலாட்டு பாடவோ

பெண் : ஆகாது ஆம்பளைக்கு இந்த அவரசம்

ஆண் : முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு
முழுசா நனைஞ்ச பிறகு மறச்சா எதுதான் அழகு

பெண் : நீரில் ஆடுது தாமரையே
நேரம் பார்த்தது வான் மழையே

ஆண் : தேன் குளத்தினிலே
நான் மீன் பிடித்திடவோ

பெண் : சரிதான் சரிதான் பொழுது
சாஞ்சிருச்சு விட்டுடு விட்டுடு

ஆண் : மருத ஜில்லா.....

பெண் : மரிக்கொழுந்து

ஆண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து

பெண் : மாமனுக்குத்தானே

ஆண் : அடி மனசுக்கேத்த ஜரிகைப் பட்டு

பெண் : உடுத்திக் கொள்ளத்தானே

ஆண் : அடி வெத்தலப் பாக்கு செவப்பே

பெண் : என் நெனப்புக்கேத்த இனிப்பே

ஆண் : கைப் பட்டதும் தொட்டதும் பளபளக்குது
கிட்டே வாடி அரும்பே

பெண் : மருத ஜில்லா....

ஆண் : மரிக்கொழுந்து...

பெண் : மருத ஜில்லா மரிக்கொழுந்து

பெண் : மாமனுக்குத்தானே..

Lyrics(English)

Male : Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Male : Adi marutha jilla
Mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Male : Adi veththala paakku sevappae

Female : En nenappukkeththa inippae

Male : Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae

Male : Marutha jilla
Marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Female : Senthaazham poovu naan thindaadi pogiraen

Male : Vandaadum neram paarthu vaasal moodurae

Female : Senthaazham poovu naan thindaadi pogiraen

Male : Vandaadum neram paarthu vaasal moodurae

Female : Maman pechu mayakkum venaam selai kasangum
Maman pechu mayakkum venaam selai kasangum

Male : Maarbai theenduthu maargazhiyae
Porvaiyaaganum poongodiyae

Female : Aasai irukkirathu achcham thadukirathu

Male : Adhuthaan edhukku ippa
Mogam vanthu muttuthu muttuthu

Female : Marutha jilla….mari kozhunthu

Male : Marutha jilla mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu uduththi kollaththaanae

Male : Adi marutha jillaa mari kozhunthu mamanukkuththaanae

Female : Manasuketha jarigaipattu
Uduththi kollaththaanae

Both : ………………

Male : Tholodu saayavo thaalaattu paadavo

Female : Aagaathu aambalaikku intha avasaram

Male : Tholodu saayavo thaalaattu paadavo

Female : Aagaathu aambalaikku intha avasaram

Male : Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu
Muzhusaa nanainja piragu marachchaa edhuthaan azhagu

Female : Neeril aaduthu thaamaraiyae
Neram paarththathu vaan mazhaiyae

Male : Thaen kulaththinilae
Naan meen pidiththidavo

Female : Sarithaan sarithaan pozhuthu
Saanchiruchchu vittudu vittudu

Male : Marutha jilla

Female : Mari kozhunthu

Male : Marutha jilla mari kozhunthu

Female : Mamanukkuththaanae

Female : Adi manasuketha jarigaipattu

Female : Uduththi kollaththaanae

Male : Adi veththala paakku sevappae

Female : En nenappukkeththa inippae

Male : Kai pattathum thottathum palapalakkuthu
Kittae vaadi arumbae

Female : Marutha jilla….

Male : Mari kozhunthu

Female : Marutha jilla mari kozhunthu

Female : Mamanukkuththaanae…

Marudha Jilla song FAQ

Who sang Marudha Jilla?

Marudha Jilla was sung by S. P. Balasubrahmanyam and Sunandha for the 1987 Tamil film Thangachi.

Who wrote the lyrics of Marudha Jilla?

The lyrics of Marudha Jilla were written by S. A. Rajkumar.

Who composed the music for Marudha Jilla?

The music for Marudha Jilla was composed by S. A. Rajkumar.

Which movie is the song Marudha Jilla from?

Marudha Jilla is from the Tamil film Thangachi, released in 1987. The film has 5 songs on Tamilputhumai.

Marudha Jilla பாடலை பாடியவர் யார்?

Marudha Jilla பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுனந்தா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்கச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்