Skip to content

Popular

S

Artist profile

SrimathumithaTamil Playback Singer – Song Lyrics & Movies

சிறீமதுமிதா

About Srimathumitha

பிறப்பு · Born
, Chennai

சிறீமதுமிதா (Srimathumitha) இவர் பாரம்பரிய கருநாடக இசை மற்றும் திரைப்படப் பின்னணி பாடகராவார். பெரும்பான்மையாக இவர் தமிழ் மொழியில் அதிக பாடலகளைப் பாடுகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னட பாடல்களிலும் பாடியுள்ளார். இவரது சில வெற்றிப் பாடல்களில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் "அழகே அழகே", அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் "வளையப்பட்டி தவிலே", 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் "கனா கானும் காலங்கள்" மற்றும் வேலாயுதம் திரைப்படத்தின் "ரத்தத்தின் ரததமே" போன்வை அடங்கும். இன்றைய திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் இவரும் ஒருவராவார். இவர் இளையராஜா, ஹாரிஸ் ஜயராஜ், யுவன் சங்கர் ராஜா, ஏ. ஆர். ரகுமான், பரத்வாஜ், தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், மற்றும் பரணி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடியுள்ளார் . ராஜ் தொலைக்காட்சி நடத்திய மெய்நிகர் தொடரான ராஜகீதத்தில் "2002 இன் சிறந்த குரல்" என்ற பெயரில் இவர் வெளிப்பட்டார். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவால் தேர்வு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விகடன் விருதுகளை வென்ற முதல் பின்னணி பாடகியும் இவராவார். ஏ. ஆர்.ரகுமானின் ஆஸ்கார் விருது பெற்ற சிலம்டாக் மில்லியனரின் ஒலிப்பதிவில் 2 பாடல்களில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ›

சிறீமதுமிதா மார்ச் 21 அன்று சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை வணிகக்கப்பற் படையிலிருந்து ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரான ஓ.எஸ். மணி என்பவரவார். இவரின் தாயார் திருமதி. ஹேமலதா மணி ஒரு வீணை நிபுணராவார். இவரது சகோதரி சாருலதா மணி மற்றொரு பிரபல பின்னணி மற்றும் கர்நாடக பாடகியாவார். இந்து முதுநிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் சங்கரா வித்யாஷ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இவர் தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித சிறப்பிற்கான யோகாவில் முதுகலை படித்து வருகிறார். இவர் வயலின் வாசிப்பார் மற்றும் பியானோவில் 3 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தனது நான்கு வயதிலிருந்தே பாட ஆரம்பித்தார். இவர் சென்னையில் மென்பொருள் பொறியாளரான திரு. அஸ்வின் விஸ்வநாதனை மணந்தார். இவரது திருமணத்தை தமிழ்த் திரைப்படத் தொழில்துறையின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், இதில் மூத்த இயக்குநர் கே.பாலசந்தரும் அடங்குவார்.

சிறீமதுமிதா இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய் வீணை விதுஷி திருமதி. ஹேமலதா மணி வீணை மேதை சிட்டிபாபுவின் முதல் சீடராவார். மறைந்த லால்குடி ஜெயராமன் சீடரான பத்மஸ்ரீ திருமதி காயத்ரி சங்கரனின் கீழ் பாரம்பரிய கர்நாடக இசையில் தனது முறையான பயிற்சியைத் தொடங்கினார். முனைவர் சாவித்ரி சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில் எஸ்.ராமநாதன் பாணியில் பல ஆண்டுகளாக மேம்பட்ட பயிற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை தேனாபேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் லட்சுமண் சுருதி இசைக்குழு மற்றும் விஜய் தொலைக்காட்சி இணைந்து நடத்திய சென்னையில் திருவையாறு என்ற நிகழ்ச்சியில் இவர் தனது இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

இவர் பல ஆண்டுகளாக பாரம்பரிய கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சென்னை, இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் நடந்த ஜன்மாஷ்டமி விழாவில் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார். அருபடை வீடு முருகன் மற்றும் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் மீது தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சிக்காக பல கருப்பொருள் இசை நிகழ்ச்சிகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

Srimathumitha is an Indian playback and Carnatic singer who sings mainly in Tamil. She has also sung in Telugu, Hindi and Kannada songs. Some of her notable songs are "Azhage Azhage" from the movie Oru Kal Oru Kannadi, "Valayapatti Thavile" from the movie Azhagiya Tamil Magan, "Kanaa Kaanum Kalangal" from the movie 7G Rainbow Colony, and "Rathathin Rathame" from the movie Velayudham. She has sung for leading music directors like Ilayaraja, Harris Jayaraj, Yuvan Shankar Raja, A. R. Rahman, Bharadwaj, Deva, S. A. Rajkumar, and Bharani. She emerged as the "Best Voice of 2002" in the TV Reality Show Rajageetham conducted by RAJ TV. She is the first playback singer to win the Vikadan Awards started in 2004, which was juried by late Sujatha. A. R. Rahman has featured her in two songs in the soundtrack of Oscar-winning film Slumdog Millionaire.

Read full biography ›

Srimathumitha was born in Chennai to O. S. Mani and Hemalatha Mani, a Veena exponent. Her sister is Charulatha Mani, a playback and Carnatic singer.

She is married to Ashwin Viswanathan.

Srimathumitha was born into a family of musicians. She started her formal training in Carnatic classical music under Padmashree Gayatri Shankaran. She has also undergone Shikshai for several years.

Her passion for M. S. Subbulakshmi led her to produce GITA cassettes bringing out her first solo CD, "PRODIGY SERIES HITS OF MS SUBBULAKSHMI" when she was 14. This album contained very challenging classical and Hindustani numbers from MS Amma's Meera, Shakuntalai, Savithri and Seva Sadhanam and was released by Vidushi Smt. R Vedavalli and Mellisai Mannar MS Viswanathan.

She has an avid interest in Sanskrit slokas. This has led Saregama to release her latest album, "HARE KRISHNA," featuring rare slokas on Lord Vishnu, including Sri Narasimha Kavacam, Sri Damodarashtakam, the enthralling Kalinga Nardhana Thillana, and Bhaja Govindam.

She recently performed in the Chennaiyil Thiruvaiyaaru concert conducted by Lakshman Shruthi Musicals and Vijay TV in Kamarajar Arangam, Teynampet, Chennai.

She has been performing Classical Carnatic katcheris for many years and has performed at the Janmashtami Festival at Hare Krishna Temple, ISKCON Chennai in 2010 and 2011. These concerts have been recorded live and brought out as CDs.

She has performed several thematic concerts for Doordarshan Podhigai on Lord Muruga shot at Arupadai Veedu Temple and recently on Lord Ganesh for Vinayakar Chathurthi which keeps getting telecasted on popular demand.

"KRISHNAVATARA" was a concert performed by her at The Bharatiya Vidya Bhavan's Main Auditorium on 13 November 2011. She did a presentation and did a 2-hour concert of various kritis, Bhajans, Abhangs of various saint composers like Annamacharya, Purandaradasa, Thyagaraja, Abhanga, Meera and Andal on Lord Krishna. This concert was unique and one of its kind and garnered appreciation from all quarters.

She has performed "AAMCHI MUMBAI SINGARA CHENNAI" concert by event art, collaborating with Singer Roop Kumar Rathod at Chennai in Feb 2013. She represented the music of Chennai.

She has conceptualized and performed "SANGAMAM- UNITY IN DIVERSITY" a 2-hour package focusing on different genres of music like Classical Carnatic, Semi Classical Film songs, Ghazals and Bhajans for Jupiter Fine Arts Navarasa 2013 held at Rani Seethai Hall. It was a charity show for RMD Pain and Palliative care.

Harris Jayaraj introduced her as a playback singer in the year 2003. She has worked in his music for several songs, ever since. She has sung in the name M.Madhumitha from her debut in 2003 till 2007. Later from 2007 till now, she is singing in the name Srimathumitha. She has sung in Child harmony for A. R. Rahman for many movies like Dil Se.., Lagaan, Pukar, Sangamam, Jana Gana Mana and Kannathil Muthamittal.

She started her career as a playback singer with the song "Mudhal Mudhalai" in the movie Lesa Lesa. This was a peppy duet number in the music direction of Harris Jayaraj.Her first duet with Hariharan "Oddiyaanam" from the movie Arul composed again by Harris Jayaraj was a super hit chart buster and she had finished recording for the song in just 20 mins.

She was spotted by Director Bala while singing chorus for the movie Nandhaa in Yuvan shankar raja music. He liked her voice and made her to sing a full song in the same movie.

"Kanaa Kaanum Kalangal "from the movie 7G Rainbow Colony gave her a critical acclaim. She also won the Best Singer award from variety Cine Directory for this song and also VGP award.

She has sung the title song for Iyakkunar Sigaram K.Balachander’s serial "Amudha Oru Acharyakuri" (Kalaignar TV) in Mr. Kannan's music.

One of the coincidence is that her first song "Mudhal Mudhalai" from the Tamil movie Lesa Lesa was penned by the great lyricist late Vaalee Sir and the very last song written by him just before his demise, for the movie Kaaviya Thalaivan, was sung by her.

"ISAI CAFÉ" shows that she did along with her sister Charulatha for RAJ TV was a worldwide success.

She had toured USA for shows with Playback singer P. Unni Krishnan in 2003, the very year getting her first entry into playback singing.

She has performed a one-woman show "DIVASFOREVER" showcasing evergreen film hits of singers P. Susheela, L. R. Eswari, Lata Mangeshkar and Asha Bhonsle in Tamil and Hindi at Narada Gana Sabha Main Auditorium for a full house audience of 1200 people.

She has toured several countries like USA, UK, Canada, Sri Lanka, Australia, Kuwait and Dubai and has done several charity concerts all over the world and has sung alongside the great playback singers SPB, Shankar Mahadevan, Hariharan etc.

She has done hundreds of shows worldwide in USA, Canada, London, Sri Lanka, Australia, Singapore and Malaysia and has been featured with legends like S. P. Balasubrahmanyam, S. Janaki and Yuvan Shankar Raja concert. She is very popular among Tamils worldwide.

She has also done a lot of corporate shows and is known for her performance skills and entertaining showmanship on stage.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Srimathumitha · Singers songs · 6

Srimathumitha Movies List · திரைப்படங்கள் · 6

  1. Kadamban 2017 ♪ 5

    Kadamban

    கடம்பன்

  2. Dharma Durai (2016) 2016 ♪ 5

    Dharma Durai (2016)

    தர்மதுரை

  3. Dharmadurai 2016 ♪ 5

    Dharmadurai

    தர்மதுரை

  4. Naan Kadavul 2009 ♪ 6

    Naan Kadavul

    நான் கடவுள்

  5. Paruthiveeran 2007 ♪ 5

    Paruthiveeran

    பருத்தி வீரன்

  6. Raam 2005 ♪ 4

    Raam

    ராம்

Worked with Srimathumitha