Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Otha Paarvayil lyrics from Kadamban movie - கடம்பன் திரைப்படத்திலிருந்து ஒத்த பார்வையில் பாடல் வரிகள்

ஒத்த பார்வையில் பாடல் 2017-ல் வெளியான கடம்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிறீமதுமிதா

Otha Paarvayil is a song from the 2017 Tamil film Kadamban, written by Yugabharathi, composed by Yuvan Shankar Raja and sung by Srimathumitha.

WhatsApp
Movie Name (in Tamil)
கடம்பன்
Year
2017

Lyrics(Tamil)

ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே
இடுப்போரம் மாட்டுற
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற

முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்
படம் போட்டுக்காட்டுற
கொத்து சாவியா உன்ன தூக்கியே
இடுப்போரம் மாட்டுற……

ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க

காத்தே பூவும் கூட கண்ணில் பார்க்காம
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம

ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற (ஒத்த)

வாசல்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…

என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே

அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல

Otha Paarvayil song FAQ

Who sang Otha Paarvayil?

Otha Paarvayil was sung by Srimathumitha for the 2017 Tamil film Kadamban.

Who wrote the lyrics of Otha Paarvayil?

The lyrics of Otha Paarvayil were written by Yugabharathi.

Who composed the music for Otha Paarvayil?

The music for Otha Paarvayil was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Otha Paarvayil from?

Otha Paarvayil is from the Tamil film Kadamban, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

ஒத்த பார்வையில் பாடலை பாடியவர் யார்?

ஒத்த பார்வையில் பாடலை பாடியவர் சிறீமதுமிதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கடம்பன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்