Tamil Songs lyrics · 2017
Ilarattham Soodera lyrics from Kadamban movie - கடம்பன் திரைப்படத்திலிருந்து இளஇரத்தம் சூடேற பாடல் வரிகள்
இளஇரத்தம் சூடேற பாடல் 2017-ல் வெளியான கடம்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: M. L. R. Karthikeyan
Ilarattham Soodera is a song from the 2017 Tamil film Kadamban, written by Yugabharathi, composed by Yuvan Shankar Raja and sung by M. L. R. Karthikeyan.
- Movie Name
- Kadamban 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கடம்பன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2017
- Lyrics
- Yugabharathi
- Singers
- M. L. R. Karthikeyan
Lyrics(Tamil)
பகை இல்லை இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற பயம்மில்லை போராட
விடிவெள்ளி எங்கள் பேரை கூற
எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே
ஒரு போதும் தோல்விகள் இல்லை
நடப்போமே முன்னாலே (இளஇரத்தம்)
ஓ……… கண்ணீரென்ன கண்ணீரென்ன
கண்ணிலே ரெண்டிலே ஒன்றை
இன்றே செய்வோம்
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் இங்கே
தேடாமல் தீராதே சோகங்களே
தீயிலே வாட்டுவோம்
செல்லாத காசுபோல் எம்மையாக்கிய
சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம்
இன்னும் சீறுவோம்
நாங்களும் யாரென காட்டுவோம் (இளஇரத்தம்)
ம்………… எல்லோருக்கும் எல்லாம் இங்கே
சொந்தமா செவ்வானந்தான்
முள் வேலிக்குள் தங்குமா
அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று
வாழ்ந்தோமே நீங்காமலே
பொன்னான காடிதை சூரையாடினால்
வேட்டையும் ஆடுவோம்
என்னாலும் வேலிபோல் நாங்கள்
எங்களை காவலாய் போடுவோம்
ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம்
வெற்றியின் உச்சியில் ஏறுவோம் (இளஇரத்தம்)
Ilarattham Soodera song FAQ
Who sang Ilarattham Soodera?
Ilarattham Soodera was sung by M. L. R. Karthikeyan for the 2017 Tamil film Kadamban.
Who wrote the lyrics of Ilarattham Soodera?
The lyrics of Ilarattham Soodera were written by Yugabharathi.
Who composed the music for Ilarattham Soodera?
The music for Ilarattham Soodera was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Ilarattham Soodera from?
Ilarattham Soodera is from the Tamil film Kadamban, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.
இளஇரத்தம் சூடேற பாடலை பாடியவர் யார்?
இளஇரத்தம் சூடேற பாடலை பாடியவர் M. L. R. Karthikeyan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.