Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Poi Vaada lyrics from Dharma Durai (2016) movie - தர்மதுரை திரைப்படத்திலிருந்து போய் வாடா பாடல் வரிகள்

போய் வாடா பாடல் 2016-ல் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிறீமதுமிதா

Poi Vaada is a song from the 2016 Tamil film Dharma Durai (2016), written by Vairamuthu, composed by Yuvan Shankar Raja and sung by Srimathumitha.

WhatsApp
Movie Name (in Tamil)
தர்மதுரை
Year
2016
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

போய் வாடா....... என் பொலி காட்டு ராசா.....
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு

போய் வாடா....... என் பொலி காட்டு ராசா
போராடு..... சிறு மலையெல்லாம் தூசா.....
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்

எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே (போய்)

Poi Vaada song FAQ

Who sang Poi Vaada?

Poi Vaada was sung by Srimathumitha for the 2016 Tamil film Dharma Durai (2016).

Who wrote the lyrics of Poi Vaada?

The lyrics of Poi Vaada were written by Vairamuthu.

Who composed the music for Poi Vaada?

The music for Poi Vaada was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Poi Vaada from?

Poi Vaada is from the Tamil film Dharma Durai (2016), released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

போய் வாடா பாடலை பாடியவர் யார்?

போய் வாடா பாடலை பாடியவர் சிறீமதுமிதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தர்மதுரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்