Tamil Songs lyrics · 2016
Endha Pakkam lyrics from Dharma Durai (2016) movie - தர்மதுரை திரைப்படத்திலிருந்து எந்தப்பக்கம் காணும்போதும் பாடல் வரிகள்
எந்தப்பக்கம் காணும்போதும் பாடல் 2016-ல் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சின்மயி
Endha Pakkam is a song from the 2016 Tamil film Dharma Durai (2016), written by Vairamuthu, composed by Yuvan Shankar Raja and sung by Chinmayi.
- Movie Name
- Dharma Durai (2016) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்மதுரை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2016
- Lyrics
- Vairamuthu
- Singers
- Chinmayi
Lyrics(Tamil)
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும் (எந்த)
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான்
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…
ஹோ…… ஹோ…… ஹோ……
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா
உயிரைத் தருகின்றாய்
உன் உச்சந்தலையைத் தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…
ஓ……… ஓ………… ஹோ……… (எந்த)
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
நீ தாவித்தாவித் தாவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்
Endha Pakkam song FAQ
Who sang Endha Pakkam?
Endha Pakkam was sung by Chinmayi for the 2016 Tamil film Dharma Durai (2016).
Who wrote the lyrics of Endha Pakkam?
The lyrics of Endha Pakkam were written by Vairamuthu.
Who composed the music for Endha Pakkam?
The music for Endha Pakkam was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Endha Pakkam from?
Endha Pakkam is from the Tamil film Dharma Durai (2016), released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
எந்தப்பக்கம் காணும்போதும் பாடலை பாடியவர் யார்?
எந்தப்பக்கம் காணும்போதும் பாடலை பாடியவர் சின்மயி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.