Tamil Songs lyrics · 2016
Andipatti lyrics from Dharma Durai (2016) movie - தர்மதுரை திரைப்படத்திலிருந்து ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பாடல் வரிகள்
ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பாடல் 2016-ல் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Senthildas
Andipatti is a song from the 2016 Tamil film Dharma Durai (2016), written by Vairamuthu, composed by Yuvan Shankar Raja and sung by Senthildas.
- Movie Name
- Dharma Durai (2016) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்மதுரை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2016
- Lyrics
- Vairamuthu
- Singers
- Senthildas
Lyrics(Tamil)
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முட்டாப்பொம்பளையே
என்ன முழுசா நம்பளையே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஹோ… தாலிகட்ட பன்னிக்கிட்டோம் நிச்சயத்த
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
நண்டை தீண்டும் நரி தான் ஓயுமா
நீ மஞ்சக்கருவேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள
ம்…… மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா
பெண் மீணுக்கு தண்ணி மேல சந்தேகமா
ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா
என்ன எழுதித்தாறேன் போதுமா
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்
யே ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்
Andipatti song FAQ
Who sang Andipatti?
Andipatti was sung by Senthildas for the 2016 Tamil film Dharma Durai (2016).
Who wrote the lyrics of Andipatti?
The lyrics of Andipatti were written by Vairamuthu.
Who composed the music for Andipatti?
The music for Andipatti was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Andipatti from?
Andipatti is from the Tamil film Dharma Durai (2016), released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பாடலை பாடியவர் யார்?
ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பாடலை பாடியவர் Senthildas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.