Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Poi vaada lyrics from Dharmadurai movie - தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்

Poi vaada பாடல் 2016-ல் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சிறீமதுமிதா

Poi vaada is a song from the 2016 Tamil film Dharmadurai, written by Vairamuthu, composed by Yuvan Shankar Raja and sung by Srimathumitha.

WhatsApp
Movie Name (in Tamil)
தர்மதுரை
Year
2016
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : போய் வாடா….
என் பொலி காட்டு ராசா
போராடு….. சிறு மலையெல்லாம்
தூசா

பெண் : நல்லது செய்ய
நினைச்சா நல்ல நேரம்
எதுக்கு நம்பிக்கை உள்ள
மனசுக்கு நாலு திசையும் கிழக்கு

பெண் : போய் வாடா….
என் பொலி காட்டு ராசா
போராடு….. சிறு மலையெல்லாம்
தூசா

பெண் : வைகை நதி நடந்தா
வயக்காடு முந்தி விாிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்

பெண் : எட்டுவெச்சுப் போடா
இவனே நெற்றிக்கண் தொறடா
சிவனே வெற்றிதாண்டா மகனே

பெண் : போய் வாடா….
என் பொலி காட்டு ராசா

Lyrics(English)

Female : Poi vaada…aaa…
En polikaatu raasa
Pooradu…..uuuu…
Siru mala ellam thusaa

Female : Nallathu seiyya nenacha
Nalla neram edhukku
Nambikka ulla manasukku
Nallu dhesaiyyum kelakku

Female : Poi vaada…aaa…
En polikaatu raasa
Pooradu…..uuuu…
Siru mala ellam thusaa

Female : Vaiga nadhi nadandha
Vayakaadu mundhi virikkum
Vallavanae nee nadandha
Pullu veli nellu velaiyum

Female : Ettu vechu poda ivanae
Netrikan thora da sivanae
Vetrithanda maganae….

Female : Poi vaada…aaa…
En polikaatu raasa…aa….

Poi vaada song FAQ

Who sang Poi vaada?

Poi vaada was sung by Srimathumitha for the 2016 Tamil film Dharmadurai.

Who wrote the lyrics of Poi vaada?

The lyrics of Poi vaada were written by Vairamuthu.

Who composed the music for Poi vaada?

The music for Poi vaada was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Poi vaada from?

Poi vaada is from the Tamil film Dharmadurai, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

Poi vaada பாடலை பாடியவர் யார்?

Poi vaada பாடலை பாடியவர் சிறீமதுமிதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தர்மதுரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்